Pages

Sunday 5 August 2012

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்


நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.
* நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.
* நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.
* நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.
* நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.
* நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பிங்கர் பிஷ்



 
  • நெய் மீன் - 5 துண்டு
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • கார்ன் ப்ளார் - ஒரு தேக்கரண்டி
  • ப்ரெட் க்ரம்ப்ஸ் - தேவையானளவு
  • ஆயில் - பொரிப்பதற்கு தேவையான அளவு
  • மாவிற்கு:
  • காஷ்மீர் மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • மிளகு தூள் - அரை தேக்கரண்டி
  • சாட் மசாலா - கால் தேக்கரண்டி
  • சீரக தூள் - கால் தேக்கரண்டி
  • கார்ன் ப்ளார் - 2 தேக்கரண்டி
  • அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
  • மைதா மாவு - ஒரு தேக்கரண்டி
  • சோயா சாஸ் - கால் தேக்கரண்டி
  • முட்டை - ஒன்று
  • எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி
  • கேசரி பவுடர் - சிறிதளவு
  • உப்பு - தேவையானளவு


மீனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும். மீன் ஆறிய பிறகு முள் எல்லாம் நீக்கி விட்டு நன்றாக உதிர்த்து விடவும்.
உதிர்த்த மீனில் கார்ன் ப்ளார் சேர்த்து மெதுவாக பிசையவும். பின் விரல் நீளத்திற்கு சிறு சிறுத் துண்டுகளாக உருட்டி வைக்கவும்.
மாவிற்கு கூறிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கடைசியாக முட்டை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
மீனை மாவில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான பிங்கர் பிஷ் ரெடி.

மொஹல் பிரியாணி



 
  • மட்டன் - அரைக் கிலோ
  • பாஸ்மதி (அ) சீரக சம்பா அரிசி - அரைக் கிலோ
  • பிரிஞ்சி இலை - 3
  • பட்டை - சிறிய துண்டு
  • ஏலக்காய் - 3
  • கிராம்பு - 3
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • வெங்காயம் - 3
  • பச்சை மிளகாய் - 4
  • கெட்டி தயிர் - அரை கப்
  • குங்குமப் பூ - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • மல்லி இலை - ஒரு கட்டு
  • புதினா - கால் கட்டு
  • பூண்டு - 50 கிராம்
  • இஞ்சி - 25 கிராம்
  • காய்ந்த மிளகாய் - 4
  • பாதாம் (அ) முந்திரி - 20
  • காய்ந்த திராட்சை - 15
  • வினிகர் - 2 தேக்கரண்டி
  • பால் - கால் கப்
  • நெய் - கால் கப்


மட்டனை சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பாதாமை அரைத்து வைக்கவும்.
நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பொன்னிறமானதும் தனியே எடுத்து வைக்கவும்.
அதே நெய்யில் பிரிஞ்சி இலை தாளித்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
பச்சை வாசனை அடங்கியதும் மட்டன் சேர்த்து கிளறவும். ஐந்து நிமிடம் வதக்கி வினிகர், மட்டனுக்கு தேவையான உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். தீயை குறைத்து வைக்கவும்.
மல்லி இலை, புதினா, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும். தயிர் கெட்டியாக இல்லையென்றால் ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டிக் கொள்ளவும். இப்பொழுது அரைத்தவற்றை தயிருடன் சேர்த்து கலக்கவும்.
மட்டன் ஒரளவுக்கு வெந்த பிறகு, அதில் உள்ள கிரேவி திக்கான பின் தயிர் கலவையை சேர்க்கவும். பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.
தனியே வேறு ஒரு பாத்திரத்தில் அரிசியை முக்கால் பதமாக வடித்து வைக்கவும். வடித்தவுடன் வாய் அகலமான பாத்திரத்தில் கொட்டி விடவும். குங்கும பூவை சிறிதளவு பாலில் கலக்கி சாதத்தில் ஆங்காங்கே ஊற்றவும். திராட்சையை தனியே நெய்யில் வறுத்து சாதத்தில் கொட்டவும்.
அவனை 300 F (150 C) முற்சூடு செய்யவும். இப்பொழுது ஒரு பெரிய ட்ரேவில் ஒரு லேயர் சாதம் போட்டு அதன் பின்னர் மட்டன் கலவை போட்டு பின்னர் வறுத்த வெங்காயம் போடவும். சிறிதளவு பாலை ஊற்றவும். இதே போல் எத்தனை லேயர் வருகிறதோ அது வரையில் செய்யவும்.
மேலே ஒரு ஃபாயில் போட்டு சீல் செய்து அவனில் வைக்கவும். (அறுசுவையில் உள்ள வேறு முறையிலும் கூட தம் போடலாம்!)
ஒரு மணி நேரம் கழித்து திறக்கவும். இப்பொழுது சுவையான மொஹல் பிரியாணி ரெடி.

பூரண பூரி



 
  • மேல் மாவுக்கு:
  • மைதா - ஒரு கோப்பை
  • சோடா மாவு - 2 சிட்டிகை
  • உப்பு - சிறிதளவு
  • வெண்ணெய் - சிறிதளவு
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (மாவு பிசைய)
  • ஜீரா தயாரிக்க :
  • சர்க்கரை - ஒரு கோப்பை
  • தண்ணீர் - முக்கால் கோப்பை
  • பூரணம் தயாரிக்க:
  • தேங்காய் - நடுத்தர அளவில் முழு தேங்காய்
  • சர்க்கரை - 5 மேசைக்கரண்டி
  • ஏலக்காய் - 5
  • பொரிக்க :
  • எண்ணெய்


தேங்காயை பூப்போல ஒரே சீராக துருவி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை தோல் நீக்கி விதையை மட்டும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
மைதாவில் உப்பு, சோடா மாவு, வெண்ணெய், எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வெறும் வாணலியை சூடாக்கி அதில் தேங்காயை ஈரம் போக வதக்கவும்.
பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து, அதன் பின் ஏலக்காய் தூளை சேர்த்து இறக்கி ஆற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சி இறக்கி வைக்கவும்.
ஊற வைத்த மைதாவை பூரிக்கு இடுவது போல கொஞ்சம் கனமாக தேய்த்து அதில் தயாரித்து வைத்த பூரணத்தை வைத்து சோமாசுக்கு மடிப்பதை போல ஓரங்களை நன்றாக அழுத்தி விட்டு மடிக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி, பிறகு எண்ணெய் காய்ந்ததும் தயாரித்து வைத்த பூர்ண பூரிகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பொரித்து வைத்த பூரிகளை சர்க்கரை பாகில் போட்டு 45 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பிறகு தட்டுகளில் தனியாக எடுத்து வைத்து முந்திரி, பிஸ்தா, பாதாம் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

பால் பணியாரம்



 
  • பச்சரிசி – அரை கப்
  • உளுந்து – அரை கப்
  • தேங்காய் – ஒன்று
  • பால் – ஒரு டம்ளர்
  • ஏலக்காய்
  • சீனி – தேவையான அளவு


உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு(தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) அரைக்கவும். தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சீனி சேர்த்து வைக்கவும்.
அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்.
நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்..
பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.

காரைக்குடி பக்கம் இருப்பவர்கள் வீட்டில் நடக்கும் திருமணம், விஷேசங்கள் போன்றவற்றில் இந்த பலகாரம் கண்டிப்பாக இருக்கும்.

சன்னா சாட்



 
  • இனிப்பு புளிப்பு சட்னிக்கு:
  • பேரீச்சம் பழம் - 6
  • புளி - சிறிது (ஒரு மேசைக்கரண்டி அளவு)
  • வெல்லம் அல்லது சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
  • உப்பு - சிட்டிகை
  • சீரகம் - அரை தேக்கரண்டி (வறுத்து பொடித்தது)
  • மிளகாய் வற்றல் - 2 அல்லது மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  • சாட் செய்ய:
  • சன்னா - 2 கப்
  • உப்பு - தேவைக்கு
  • கொத்தமல்லி இலை
  • வெங்காயம் - ஒன்று (சிறிது)
  • தக்காளி - ஒன்று சிறிது [விரும்பினால்]
  • சாட் மசாலா - தேவைக்கு
  • எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
  • பொரி - அரை கப் [விரும்பினால்]
  • சேவ் - தேவைக்கு


சட்னிக்கு டேட்ஸ் விதை நீக்கி, புளி மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து சூடான நீர் விட்டு ஊற விட்டு மற்றவையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
சன்னாவை நன்றாக ஊற வைத்து உப்பு சேர்த்து பஞ்சு போல வேக வைத்து எடுக்கவும். வெங்காயம் பொடியாக நறுக்கவும். தக்காளி பொடியாக நறுக்கி உள்ளே உள்ள சதை பகுதியை நீக்கவும்.
இனி வேக வைத்த சன்னாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு கப் சன்னாவிற்கு 2 மேசைக்கரண்டி அளவு சட்னி சேர்த்து கலந்து விடவும்.
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை, தேவைக்கு உப்பு சேர்த்து கலக்கவும்.
கடைசியாக பரிமாறும் போது பொரி சேர்க்க விரும்பினால் சேர்த்து பிரட்டவும்.
இந்த கலவையை கப்பில் போட்டு எலுமிச்சை சாறு பிழிந்து மேலே சாட் மசாலா மற்றும் சேவ் தூவி பரிமாறவும்.
பொரி சேர்க்காமல் சேவ் மற்றும் சாட் மசாலா சேர்த்தும் பரிமாறலாம். சுவையான வீட்டிலேயே செய்ய கூடிய ஹெல்தியான சாட் தயார்.

விரும்பினால் இதில் சாட்க்கு பயன்படுத்தும் குட்டி குட்டி பூரியை ஒன்றிரண்டாக பொடித்து போடலாம். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து சேர்க்கலாம். மேலே தூவ மாதுளை முத்துக்கள், வறுத்த வேர்கடலை கூட பயன்படுத்தலாம். காரம் விரும்பினால் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி சேர்க்கலாம். அல்லது பச்சை சட்னி (கொத்தமல்லி மற்றும் புதினா கலந்து அரைப்பது) அதையும் ஒரு மேசைக்கரண்டி கலந்து கொள்ளலாம். பொரி சேர்த்தால் தாமதிக்காமல் பரிமாறிவிட வேண்டும்.

Malaysia jobs


Project Engineer/Coordinator

Dear all,

We are looking for the project engineer/coordinator. Work scope and requirement as below:

- to deal with governments agencies to comply to the Malaysian regulations i.e DOSH, DOE, Marine Dept, Port & Harbour Dept, 
- Based in Shell office, Damansara.
- Must have at least 5 years experience
- Good communication skill

For those who are interested, kindly please forward your resume toabdulaziz.hamzah@jpkenny.com.my


Oil and Gas Jobs in Kuala Lumpur

 
Latest Job Vacanies in Kuala Lumpur.

1) Instrument Manager
- Malaysian / Local
- Posses a degree in electronic,instrumentation or Chemical Engineering background
- Minimum 10 years experience with at least 5 years experience in similar capacity in Oil & Gas.
- Able to interpret technical drawings,manuals,policies and procedures.
- Experience in instrument installation or commissioning

2) Construction Management Manager

- Malaysian / Local
- Candidates must ensure good progress quality of work at site that meets client’s requirements.
· At least 10 years of working experience in construction field preferably in Oil & Gas and Petrochemical industry or equivalent
· Able to prepare detail Construction Schedule and monitoring.
· Able to being mobilized to Construction Site (Short/Long Term)
· To coordinate construction schedules, manning schedules and review each sub-contractor’s work programme (manpower and equipment deployment, rate of work progress, etc.)
· Ability to work in teams or as independent, possess excellent communication and interpersonal skills.
· Highly motivated to learn and will put in the long hours when required

3) Electrical Engineer
- Malaysian / Local
- Posses a degree in electrical Engineering
- At least 5 years of working experience preferably in Oil & Gas Indsutr
 · Capable to prepare electrical deliverables such as Single Line Diagram, Load Schedule, Motor Control Schedule, Cable Schedule, Cable routing drawing, Power and Control drawing, Area Classification drawing, grounding drawing, etc
 · Sufficient knowledge of International Codes & Standards in relation to Electrical Design.
 ·  Able to undertake works in electrical design up to construction at site (supervision).
 ·  Experience in Project Engineering, Preparation of Electrical Inquiry Documents and commercial/technical Bid Evaluation. MTO and Cost Estimation and Inter-Discipline coordination.
 ·  Familiar with Electrical Equipments such as Transformers, HV & LV Switchgear, MCC, Motors, UPS, LCS, Communication equipments, etc.
 ·  Able to perform Electrical calculation such as Cable sizing/Voltage Drop calculation, Short circuit study, etc.

 4) Civil & Structure Engineer
·   Possess a Degree in Civil Engineering from a recognized university.
·   At least 4 years of working experience in Civil & Structural Design in Oil & Gas, Petrochemical industries.
·   Experience in Oil & Gas project would be an advantage.
·   Knowledgeable to operate STAAD pro, AutoCAD and ESTEEM.
·   Able to do BQ estimation for cost estimation and as-built purpose.
·   Able to do inter-discipline co-ordination and possess good communication skills with clients and sub-contractor.
    Must be able to work in group .

5) Layout & Piping Engineer
· Candidate must possess at least Degree in Mechanical, Chemical or Material Engineering or equivalent.
· At least 5 – 10 years of piping engineering design experience in Oil & Gas,Petrochemical industries.
· Basic knowledge of piping stress analysis and piping materials.
· Familiar with the international code and standards used in piping materials and good knowledge of ASME31.3, ASME, API, PTS, SHELL DEP, etc.
· Good knowledge and ability in Plant Layout Planning and Detailed Piping Design in view of Construction, Process Flow Scheme, Machinery Operation etc.
· Able to carry out site survey in order to gain required information and/or verification of existing plant documentation.

6)Piping Designer

·Posses Diploma in Mechanical or Material Engineering or Certificate in Mechanical Drafting.
· Minimum 5 years of piping design experience in Oil & Gas, Petrochemical industries.
· Good knowledge in drawing preparation of Plot Plan, Key Plan, Underground and Aboveground Piping Plan, Detailed Pipe Support and Construction Isometric.
· Good knowledge and ability to prepare civil information and mechanical information such as Pipe Rack, Platform Structure, Nozzle Orientation, Vessel Clip, etc.
· Having previous experience handling revamp project
· Able to carry out site survey in order to gain required information and/or verification of existing plant documentation.
· Able to work in team and posses excellent interpersonal, communication and writing skills.
· Good skill in the application of Auto-Cad.
· Knowledge in most commonly used software (Microstation) and 3D design exposure would be an advantage.

Send your resume/cv to shamsulsaiman1972@gmail.com


Rotary Equipment Specialist Jobs

 
Camino Asia Pte.Ltd is a Global specialist Recruitment and Engineering services company. Our clients are among the top EPC companies in the world. Camino services them across Asia, Middle East and in the United States.

We have our full fledged operations in USA, UAE, Singapore, India and associates in Philippines and China. Our MNC client is one of the largest global oil service companies that engineers, builds, maintains and modifies oil and gas production facilities, FPSO's Etc.

For more details please contact siti.amizah@caminoasia.com  
 
Rotary Equipment Specialist
 
Job Description:

As a Rotary Equipment specialist, you will be a part of the Regional Reliability Engineering Team. Your key role would be to help ensure that all rotary machines are maintained using best practice maintenance strategies that result in required reliability performance of plant machinery and systems at optimal cost.

Principal responsibilities

• Primary focus on in-house operations and maintaining of existing machinery.
• Bring in-house expertise in the maintenance of rotary machines including expansion turbines throughout the Region. Train the local maintenance staff on the maintenance best practices to the level of OEM engineers.
• Optimize/ reduce maintenance spend on spares through assessing the condition of ex-service components, reconditioning removed components etc.
• Take care of emergent events and supervise rectification of failed equipment including engineering management of change (MOC) compliance, key decision making and determination of root cause etc.
• Working with regions, individual plants, RE, Remote Operating Centre (ROC) and Power Engineering (PE) teams, establish a quarterly Enterprise Asset Management (EAM) managed comprehensive key equipment health review process and report on developing issues, changes in status, and recommended actions and mitigation (include vibration, oil, catalyst, thermography, cooler approach, machine efficiency, cooling system)
• Maintain a data base of CBM best practice by plant category and equipment type, including both technical scope and business practice.
• Provide a monthly management report on CBM activities

Levels of engagement

• Work with the country / site maintenance teams to make sure that the rotary machines are maintained as per the best practices.
• Work with global team of rotary machine experts to identify and implement the areas of improvements and a global CBM strategy.
• Work with Procurement to ensure maximum leverage and support is obtained with regards to overall Condition Based Monitoring (CBM) vendor spend and execution support.
• Working with Business Development / Project execution to provide expert advice on new opportunities/ projects.

Required key skills

• Hands-on experience on rotary machine maintenance. Strong condition based monitoring experience including centrifugal compressors, large electric drive motors, gas turbines, refrigeration systems, steam systems, pumps, general mechanical systems such as adsorption systems/dryers and electrical installations.
• In depth knowledge of predictive and preventative maintenance techniques including the use of computerized maintenance management systems (EAM / Computer Maintenance Management System (CMMS) to manage these processes

Required qualifications/experience

• Minimum 15 years experience on maintenance of rotary machines including big and small centrifugal compressors, steam turbines, expansion turbines, pumps etc.
• Strong analytical, quantitative, leadership and influencing skills.
• Good communication skills.
 
For more details please contact:- 
  
Siti Amizah Amran
Consultant
International Professional Services & Executive Search specialists in Engineering & Construction for Infrastructure and Oil & Gas industry
Camino Asia Pte Ltd
#07-06 High Street Plaza, High Street
Singapore 179 433
Ph: +65-6334 4700


Lead Process Engineer

 
Camino Asia Pte.Ltd is a Global specialist Recruitment and Engineering services company. Our clients are among the top EPC companies in the world. Camino services them across Asia, Middle East and in the United States.

We have our full fledged operations in USA, UAE, Singapore, India and associates in Philippines and China. Our MNC client is one of the largest global oil service companies that engineers, builds, maintains and modifies oil and gas production facilities, FPSO's Etc.

For more details please contact siti.amizah@caminoasia.com 
 
Lead Process Engineer

The incumbent  will be the Onshore technical focal point for all Process Engineering governance, advice and support within the defined sphere of expertise and responsible to ensure BoD and FEED consistency in design proposals for the onshore packages. You will also provide guidance and work closely with the Operations Teams and Project Teams to maintain plant integrity and support achievement of production goals.

Key Responsibilities:
•    Be able to develop a comprehensive understanding of the onshore wide pan-packages processes and the impact on the upstream assets.
•    Detailed understanding of operational and engineering processes and has to work closely with colleagues and contractors across a number of different functional areas.
•    Liaise with onshore packages, contractors, discipline leaders and upstream and downstream assets.
•    Ensure readiness of onshore Process Engineering for Ichthys Production facilities start-up.
•    Lead, co-ordinate, produce Process Engineering documentation in line with the demands of the varying onshore packages and operations.
•    To undertake Process engineering design work in with true regard to Safety both in design detail and engineering design execution.
•    To clearly understand the Codes and Standards applicable to the work carried out and raise deviations where necessary.
•    Supervision of technical detail, budget and schedule of Process design in Project.
•    Handle most innovative projects involving Concept/ FEED studies, EPC Detailed Design Projects as part of the overall project scope of works.

Requirements:
•    Minimum Degree (or equivalent) in Chemical Engineering.
•    Minimum 12 years of experience in FEED and Detail Engineering Design in Oil and Gas or Petrochemical industry.
•    Lead experience or capability of leading a engineer team intermediate to senior professionals
•    Excellent technical communication and coordination skills.
•    Proven track record engineering design.

For more details please contact:- 
  
Siti Amizah Amran
Consultant
International Professional Services & Executive Search specialists in Engineering & Construction for Infrastructure and Oil & Gas industry
Camino Asia Pte Ltd
#07-06 High Street Plaza, High Street
Singapore 179 433
Ph: +65-6334 4700



Jobs India


Admin HR Execurive at Pimpri Pune 
Admin HR Executive (Atharva Consulting Services) 3-6 yrs
Atharva Consulting Services Admin HR Execurive at Pimpri Pune Looking at the fast pace with which Corporate India is trying to get global, there is a definite need for growing organizations to sustain and enhance t
www.careerage.com/dispjob-Atharva-Consulting-Services-Admin-HR-Executive-Pimpri-Maharashtra-India-Pune-3-to-6-years-Execurive-cf-atharva-1344166119-1998.html
Date : 05-08-12 Jobs in Pimpri (Maharashtra, India); Pune (Maharashtra, India).

Service Advisors for Car Service Center Bhandup Mumbai 
Service Advisor for Car Service Stn Bhandup Mumbai (Atharva Consulting Services) 
Atharva Consulting Services Service Advisors for Car Service Center Bhandup Mumbai Looking at the fast pace with which Corporate India is trying to get global, there is a definite need for growing organizations to
www.careerage.com/dispjob-Atharva-Consulting-Services-Service-Advisor-for-Car-Stn-Bhandup-Mumbai-Bombay-Maharashtra-India-3-to-6-years-Advisors-cf-atharva-1344165781-1998.html
Date : 05-08-12 Jobs in Mumbai (Bombay) (Maharashtra, India).

Assistant Manger 
Assistant Manager- Sales (Female) (NEXT STEP PLACEMENT) 
NEXT STEP PLACEMENT Assistant Manger is one of the emerging recruitment agencies of Indore catering to Human Resource requirements. We very well understand that companies make great investment in hiring individuals
www.careerage.com/dispjob-NEXT-STEP-PLACEMENT-Assistant-Manager-Sales-Female-Indore-Madhya-Pradesh-India-cf-next4-1344145395-11215.html
Date : 05-08-12 Jobs in Indore (Madhya Pradesh, India).

Design Co-ordinator(Female) 
Design Co-ordinator(Female) (NEXT STEP PLACEMENT) 3-7 yrs
NEXT STEP PLACEMENT Design Co-ordinator(Female) The real estate division of the group, SS NIRMAN, has successfully completed four projects in Indore and is currently working on a 92 acre project SS Infinitus locate
www.careerage.com/dispjob-NEXT-STEP-PLACEMENT-Design-Co-ordinator-Female-Indore-Madhya-Pradesh-India-3-to-7-cf-next4-1344144481-11215.html
Date : 05-08-12 Jobs in Indore (Madhya Pradesh, India).

LAB INCHARGE 
BE CIVIL LAB INCHARGE-CIVIL (Male) (NEXT STEP PLACEMENT) 2-5 yrs
NEXT STEP PLACEMENT LAB INCHARGE is one of the emerging recruitment agencies of Indore catering to Human Resource requirements. We very well understand that companies make great investment in hiring individuals and
www.careerage.com/dispjob-NEXT-STEP-PLACEMENT-BE-CIVIL-LAB-INCHARGE-Male-Indore-Madhya-Pradesh-India-2-to-5-cf-next4-1344145613-11215.html
Date : 05-08-12 Jobs in Indore (Madhya Pradesh, India).

Marketing Executive (Fresher Allowed) 
Marketing Executive (Score More) 
Score More Marketing Executive (Fresher Allowed) It is a Coaching Institute for class XI and XII Mathematics. Engineering Exam Preparation Marketing Exe
www.careerage.com/dispjob-Score-More-Marketing-Executive-Ghaziabad-Uttar-Pradesh-India-Fresher-cf-score-1344139629-11214.html
Date : 05-08-12 Jobs in Ghaziabad (Uttar Pradesh, India).

Looking for Counsellors 
Counsellor / Supervising Cousellor (G I CAREERS UK LIMITED) 
G I CAREERS UK LIMITED Looking for Counsellors EDUCATIONAL CONSULTANCY, WORK WITH UK PROFESSIONALS, BE FLEXIBLE, TAKE ON A CHALLENGE, HAVE A CAN DO ATTITUDE
www.careerage.com/dispjob-G-I-CAREERS-UK-LIMITED-Counsellor-Supervising-Cousellor-Hyderabad-Andhra-Pradesh-India-Delhi-Looking-for-cf-g9-1344121109-11212.html
Date : 05-08-12 Jobs in Hyderabad (Andhra Pradesh, India); Delhi (Delhi, India).

Accounts and Finance Controler 
Accounts and Finance Controler (ATL Consulting) 4-15 yrs
ATL Consulting Accounts and Finance Controler We are looking a candidate for our reputed client (Construction Industry) handling Turnkey project. Accou
www.careerage.com/dispjob-ATL-Consulting-Accounts-and-Finance-Controler-New-Delhi-India-4-to-15-cf-atl-1344177873-10787.html
Date : 05-08-12 Jobs in New Delhi (Delhi, India).

Urgently Looking for Sales Executive & Sales Manager in Real Estate 
Sales Executive & Sales Manager (4 Ps Infrastructure Pvt Ltd) 
4 Ps Infrastructure Pvt Ltd Urgently Looking for Sales Executive & Sales Manager in Real Estate As a real estate company we have been redefining the standards of real estate and with our years of experience, we off
www.careerage.com/dispjob-4-Ps-Infrastructure-Pvt-Ltd-Sales-Executive-Manager-Noida-Uttar-Pradesh-India-Urgently-Looking-for-in-Real-cf-41-1344163921-7791.html
Date : 05-08-12 Jobs in Noida (Uttar Pradesh, India).

Marketing Executive 
Marketing Executive (Simray Solutions Pvt. Ltd.) 2.6-4.6 yrs
Simray Solutions Pvt. Ltd. Marketing Executive Simray is a value-added company providing point innovative solutions to its clients.Simray’s principal industry segment includes Trading, Software, Education, HR-con
www.careerage.com/dispjob-Simray-Solutions-Pvt-Ltd-Marketing-Executive-Noida-Uttar-Pradesh-India-2-6-to-4-cf-simray-1344165747-11217.html
Date : 05-08-12 Jobs in Noida (Uttar Pradesh, India).

Marketing Manager 
Marketing Manager (Simray Solutions Pvt. Ltd.) 4-12 yrs
Simray Solutions Pvt. Ltd. Marketing Manager Simray is a value-added company providing point innovative solutions to its clients.Simray’s principal industry segment includes Trading, Software, Education, HR-consu
www.careerage.com/dispjob-Simray-Solutions-Pvt-Ltd-Marketing-Manager-Noida-Uttar-Pradesh-India-4-to-12-cf-simray-1344168385-11217.html
Date : 05-08-12 Jobs in Noida (Uttar Pradesh, India).

Openings for Fresher Diploma in Metallurgy 
Diploma Metallurgy Engineer Trainee (Careerz Inn) 
Careerz Inn Openings for Fresher Diploma in Metallurgy Careerz Inn Consultancy Services is professionally managed company driven by powerful principals and discipline.We render world class services for enterprise m
www.careerage.com/dispjob-Careerz-Inn-Diploma-Metallurgy-Engineer-Trainee-Angul-Orissa-India-4-to-7-years-Openings-for-Fresher-cf-careerz1-1344058673-4759.html
Date : 04-08-12 Jobs in Angul (Orissa, India).

Openings for Fresher Diploma in Electrical 
Diploma Electrical Trainee (Careerz Inn) 
Careerz Inn Openings for Fresher Diploma in Electrical Careerz Inn Consultancy Services is professionally managed company driven by powerful principals and discipline.We render world class services for enterprise m
www.careerage.com/dispjob-Careerz-Inn-Diploma-Electrical-Trainee-Angul-Orissa-India-Fresher-Openings-for-cf-careerz1-1344058518-4759.html
Date : 04-08-12 Jobs in Angul (Orissa, India).

Opening for Fresher Metallurgical Engineers 
Trainee - GET (Careerz Inn) 
Careerz Inn Opening for Fresher Metallurgical Engineers Careerz Inn Consultancy Services is professionally managed company driven by powerful principals and discipline.We render world class services for enterprise
www.careerage.com/dispjob-Careerz-Inn-Trainee-GET-Angul-Orissa-India-Fresher-Opening-for-Metallurgical-cf-careerz1-1344058341-4759.html
Date : 04-08-12 Jobs in Angul (Orissa, India).

Opening for Primary School Teacher for a CBSE School at Bhilai 
Primary Teacher (Careerz Inn) 
Careerz Inn Opening for Primary School Teacher for a CBSE School at Bhilai Careerz Inn Consultancy Services is professionally managed company driven by powerful principals and discipline.We render world class servi
www.careerage.com/dispjob-Careerz-Inn-Primary-Teacher-Bhilai-Chhattisgarh-India-10-to-20-years-Opening-for-School-a-CBSE-cf-careerz1-1344059168-4759.html
Date : 04-08-12 Jobs in Bhilai (Chhattisgarh, India).

Opening for B.Sc Graduates at Steel Plant at Orissa 
Production / Quality Control - Trainee (Careerz Inn) 
Careerz Inn Opening for B.Sc Graduates at Steel Plant at Orissa Careerz Inn Consultancy Services is professionally managed company driven by powerful principals and discipline.We render world class services for ent
www.careerage.com/dispjob-Careerz-Inn-Production-Quality-Control-Trainee-Angul-Orissa-India-Fresher-Opening-for-B-Sc-Graduates-at-Steel-cf-careerz1-1344058868-4759.html
Date : 04-08-12 Jobs in Angul (Orissa, India).

URGENT Required Expediting Engineer for Gujarat Location 
Expediting Engineer (Pragati Engineering Management Services) 5-99 yrs
Pragati Engineering Management Services URGENT Required Expediting Engineer for Gujarat Location Pragati Engineering Management Services :- We are Skilled Engineering Manpower Consultant engaged in providing manpo
www.careerage.com/dispjob-Pragati-Engineering-Management-Services-Expediting-Engineer-Ahmedabad-Gujarat-India-5-to-99-years-URGENT-Required-for-cf-pragati-1344082687-3606.html
Date : 04-08-12 Jobs in Ahmedabad (Gujarat, India).

Marketing Executive Reqd in Indian Based Textile MNC in Coiimbatore 
Marketing Executive (Candor Management Services Pvt ltd) 5-7 yrs
Candor Management Services Pvt ltd Marketing Executive Reqd in Indian Based Textile MNC in Coiimbatore Bangalore based HR consultancy company having branch in Coimbatore also. Expertise in providing manpower for t
www.careerage.com/dispjob-Candor-Management-Services-Pvt-ltd-Marketing-Executive-Coimbatore-Tamil-Nadu-India-5-to-7-years-Reqd-in-Indian-Based-Textile-MNC-cf-candor-1344061307-6891.html
Date : 04-08-12 Jobs in Coimbatore (Tamil Nadu, India).

Service engineer Reqd in Indian Based Textile MNC in Coimbatore 
Service engineer (Candor Management Services Pvt ltd) 4-5 yrs
Candor Management Services Pvt ltd Service engineer Reqd in Indian Based Textile MNC in Coimbatore Bangalore based HR consultancy company having branch in Coimbatore also. Expertise in providing manpower for temp
www.careerage.com/dispjob-Candor-Management-Services-Pvt-ltd-Service-engineer-Coimbatore-Tamil-Nadu-India-4-to-5-years-Reqd-in-Indian-Based-Textile-cf-candor-1344062244-6891.html
Date : 04-08-12 Jobs in Coimbatore (Tamil Nadu, India).

Openings for Sr. Kitchen Executive 
Sr. Kitchen Executive (Multiglobal Placements) 2.4-5.5 yrs
Multiglobal Placements Openings for Sr. Kitchen Executive Multiglobal Placements through Manpower Service We are providing a wide range of Human Resources solutions in IT, ITES, Non IT ,Retail ,FMGC ,Hospitality, P
www.careerage.com/dispjob-Multiglobal-Placements-Sr-Kitchen-Executive-Bengaluru-Bangalore-Karnataka-India-2-4-to-5-years-Openings-cf-multiglobal3-1344061693-11196.html
Date : 04-08-12 Jobs in Bengaluru (Bangalore) (Karnataka, India).


Career Advisors Needed in NCR (Noida, Faridabad & Delhi) 
Career Advisor (Espire Education) 1-7 yrs
Espire Education Career Advisors Needed in NCR (Noida, Faridabad & Delhi) Leading Study Abroad Consultancy Espire Education is an overseas education consultancy. It guides Indian and Nepalese students for study an
www.careerage.com/dispjob-Espire-Education-Career-Advisor-Noida-Uttar-Pradesh-India-Faridabad-Haryana-1-to-7-years-Advisors-Needed-in-NCR-cf-espire-1344095478-3190.html
Date : 04-08-12 Jobs in Noida (Uttar Pradesh, India); Faridabad (Haryana, India); New Delhi (Delhi, India).

Coprporate Sales Marketing Exec Required for Maruti Service Center 
Corporate Marketing Executive (Atharva Consulting Services) 
Atharva Consulting Services Coprporate Sales Marketing Exec Required for Maruti Service Center Looking at the fast pace with which Corporate India is trying to get global, there is a definite need for growing organ
www.careerage.com/dispjob-Atharva-Consulting-Services-Corporate-Marketing-Executive-Mumbai-Bombay-Maharashtra-India-3-to-6-years-Coprporate-Sales-Exec-cf-atharva-1344070295-1998.html
Date : 04-08-12 Jobs in Mumbai (Bombay) (Maharashtra, India).

Sr .PHP Developer - Chennai Location 
Sr.PHP Developer (Multiglobal Placements) 3-5 yrs
Multiglobal Placements Sr .PHP Developer - Chennai Location •MULTIGLOBAL PLACEMENTS” introduce in the area of Manpower recruitment consultancy with the vision of "Right Person on the Right Job" with the Right
www.careerage.com/dispjob-Multiglobal-Placements-Sr-PHP-Developer-Chennai-Madras-Tamil-Nadu-India-3-to-5-years-cf-multiglobal-1344062411-11187.html
Date : 04-08-12 Jobs in Chennai (Madras) (Tamil Nadu, India).

Ohpthamologist 
Ohpthamologist MS (Banga Hospitals Pvt.Ltd.) 3-5 yrs
Banga Hospitals Pvt.Ltd. Ohpthamologist Banga Hospitals Pvt Ltd. is the biggest group of hospitals and diagnostic centres in Himachal Pradesh. Banga Healthcare is multi-speciality hospital providing primary to te
www.careerage.com/dispjob-Banga-Hospitals-Pvt-Ltd-Ohpthamologist-MS-Mandi-Himachal-Pradesh-India-3-to-5-cf-banga-1342006635-10679.html
Date : 04-08-12 Jobs in Mandi (Himachal Pradesh, India).

Radiologist 
Radiologist MD (Banga Hospitals Pvt.Ltd.) 3-5 yrs
Banga Hospitals Pvt.Ltd. Radiologist Banga Hospitals Pvt Ltd. is the biggest group of hospitals and diagnostic centres in Himachal Pradesh. Banga Healthcare is multi-speciality hospital providing primary to terti
www.careerage.com/dispjob-Banga-Hospitals-Pvt-Ltd-Radiologist-MD-Mandi-Himachal-Pradesh-India-Kullu-3-to-5-cf-banga-1342007733-10679.html
Date : 04-08-12 Jobs in Mandi (Himachal Pradesh, India); Kullu (Himachal Pradesh, India); Hamirpur (Himachal Pradesh, India).

Paediatrician 
Paediatrician MD (Banga Hospitals Pvt.Ltd.) 3-3 yrs
Banga Hospitals Pvt.Ltd. Paediatrician Banga Hospitals Pvt Ltd. is the biggest group of hospitals and diagnostic centres in Himachal Pradesh. Banga Healthcare is multi-speciality hospital providing primary to ter
www.careerage.com/dispjob-Banga-Hospitals-Pvt-Ltd-Paediatrician-MD-Mandi-Himachal-Pradesh-India-3-to-cf-banga-1342165110-10679.html
Date : 04-08-12 Jobs in Mandi (Himachal Pradesh, India).

Surgeon 
Gen Surgeon (Banga Hospitals Pvt.Ltd.) 2-4 yrs
Banga Hospitals Pvt.Ltd. Surgeon Banga Hospitals Pvt Ltd. is the biggest group of hospitals and diagnostic centres in Himachal Pradesh. Banga Healthcare is multi-speciality hospital providing primary to tertiary
www.careerage.com/dispjob-Banga-Hospitals-Pvt-Ltd-Gen-Surgeon-Mandi-Himachal-Pradesh-India-Palampur-2-to-4-cf-banga-1343991044-10679.html
Date : 04-08-12 Jobs in Mandi (Himachal Pradesh, India); Palampur (Himachal Pradesh, India); Kullu (Himachal Pradesh, India); Sunder Nagar (Himachal Pradesh, India).

Gynaecologist 
Gynaecologist MS (Banga Hospitals Pvt.Ltd.) 2-4 yrs
Banga Hospitals Pvt.Ltd. Gynaecologist Banga Hospitals Pvt Ltd. is the biggest group of hospitals and diagnostic centres in Himachal Pradesh. Banga Healthcare is multi-speciality hospital providing primary to ter
www.careerage.com/dispjob-Banga-Hospitals-Pvt-Ltd-Gynaecologist-MS-Kullu-Himachal-Pradesh-India-Mandi-2-to-4-cf-banga-1344066925-10679.html
Date : 04-08-12 Jobs in Kullu (Himachal Pradesh, India); Mandi (Himachal Pradesh, India); Sunder Nagar (Himachal Pradesh, India).

Dermatologist 
Dermatologist MD/MS (Banga Hospitals Pvt.Ltd.) 3-5 yrs
Banga Hospitals Pvt.Ltd. Dermatologist Banga Hospitals Pvt Ltd. is the biggest group of hospitals and diagnostic centres in Himachal Pradesh. Banga Healthcare is multi-speciality hospital providing primary to ter
www.careerage.com/dispjob-Banga-Hospitals-Pvt-Ltd-Dermatologist-MD-MS-Mandi-Himachal-Pradesh-India-3-to-5-cf-banga-1342085766-10679.html
Date : 04-08-12 Jobs in Mandi (Himachal Pradesh, India).

ENT 
ENT Surgeon (Banga Hospitals Pvt.Ltd.) 3-5 yrs
Banga Hospitals Pvt.Ltd. ENT Banga Hospitals Pvt Ltd. is the biggest group of hospitals and diagnostic centres in Himachal Pradesh. Banga Healthcare is multi-speciality hospital providing primary to tertiary pati
www.careerage.com/dispjob-Banga-Hospitals-Pvt-Ltd-ENT-Surgeon-Mandi-Himachal-Pradesh-India-3-to-5-cf-banga-1342007292-10679.html
Date : 04-08-12 Jobs in Mandi (Himachal Pradesh, India).

Consultant 
Radiologist MD (Banga Hospitals Pvt.Ltd.) 2-4 yrs
Banga Hospitals Pvt.Ltd. Consultant Banga Hospitals Pvt Ltd. is the biggest group of hospitals and diagnostic centres in Himachal Pradesh. Banga Healthcare is multi-speciality hospital providing primary to tertia
www.careerage.com/dispjob-Banga-Hospitals-Pvt-Ltd-Radiologist-MD-Mandi-Himachal-Pradesh-India-Kullu-2-to-4-years-cf-banga-1343990046-10679.html
Date : 04-08-12 Jobs in Mandi (Himachal Pradesh, India); Kullu (Himachal Pradesh, India); Sunder Nagar (Himachal Pradesh, India); Palampur (Himachal Pradesh, India).

Consultants 
Gynaecologist MS (Banga Hospitals Pvt.Ltd.) 2-4 yrs
Banga Hospitals Pvt.Ltd. Consultants Banga Hospitals Pvt Ltd. is the biggest group of hospitals and diagnostic centres in Himachal Pradesh. Banga Healthcare is multi-speciality hospital providing primary to terti
www.careerage.com/dispjob-Banga-Hospitals-Pvt-Ltd-Gynaecologist-MS-Mandi-Himachal-Pradesh-India-Kullu-2-to-4-years-cf-banga-1343989486-10679.html
Date : 04-08-12 Jobs in Mandi (Himachal Pradesh, India); Kullu (Himachal Pradesh, India); Sunder Nagar (Himachal Pradesh, India); Palampur (Himachal Pradesh, India).

Anesthetist MD 
Anesthesia (Banga Hospitals Pvt.Ltd.) 2-4 yrs
Banga Hospitals Pvt.Ltd. Anesthetist MD Banga Hospitals Pvt Ltd. is the biggest group of hospitals and diagnostic centres in Himachal Pradesh. Banga Healthcare is multi-speciality hospital providing primary to te
www.careerage.com/dispjob-Banga-Hospitals-Pvt-Ltd-Anesthesia-Mandi-Himachal-Pradesh-India-Palampur-2-to-4-years-Anesthetist-cf-banga-1343990705-10679.html
Date : 04-08-12 Jobs in Mandi (Himachal Pradesh, India); Palampur (Himachal Pradesh, India); Kullu (Himachal Pradesh, India); Sunder Nagar (Himachal Pradesh, India).

Core Java Developer 
Software Engineer (MultiGlobal Placements) 4-6 yrs
MultiGlobal Placements Core Java Developer Multiglobal Placemnts is a manpower consultancy which was established in the year 2011 and rendering the manpower services to all our clients in an effective manner.
www.careerage.com/dispjob-MultiGlobal-Placements-Software-Engineer-Bengaluru-Bangalore-Karnataka-India-4-to-6-years-Core-Java-cf-multiglobal2-1344062214-11195.html
Date : 04-08-12 Jobs in Bengaluru (Bangalore) (Karnataka, India).

Automation Testing ( QTP, UI ) 
Software Test Engineer (MultiGlobal Placements) 3-5 yrs
MultiGlobal Placements Automation Testing ( QTP, UI ) Multiglobal Placements is a manpower consultancy which was established in the year 2011 and rendering the manpower services to all our clients in an effective m
www.careerage.com/dispjob-MultiGlobal-Placements-Software-Test-Engineer-Bangalore-Karnataka-India-3-to-5-years-Automation-Testing-QTP-cf-multiglobal2-1344062543-11195.html
Date : 04-08-12 Jobs in Bangalore (Karnataka, India).

LTE Tester 
Software Engineer (MultiGlobal Placements) 2-5 yrs
MultiGlobal Placements LTE Tester Multiglobal Placements is a mnapower consultancy which was established in the year 2011 and rendering the manpower services to all our client in an effective manner.
www.careerage.com/dispjob-MultiGlobal-Placements-Software-Engineer-Bangalore-Karnataka-India-2-to-5-years-LTE-cf-multiglobal2-1344061593-11195.html
Date : 04-08-12 Jobs in Bangalore (Karnataka, India).

Openings @ Vee Technologies Pvt Ltd for Freshers-US Voice Process 
AR Caller Trainee (Vee Technologies Pvt Ltd) 
Vee Technologies Pvt Ltd Openings @ Vee Technologies Pvt Ltd for Freshers-US Voice Process Vee Technologies a Sona Group Company has been operating in the BPO space in various domain like Insurance, Healthcare, Log
www.careerage.com/dispjob-Vee-Technologies-Pvt-Ltd-AR-Caller-Trainee-Bengaluru-Bangalore-Karnataka-India-Openings-for-Freshers-US-Voice-cf-vee7-1344063277-11199.html
Date : 04-08-12 Jobs in Bengaluru (Bangalore) (Karnataka, India).

Hyperion Planning - Developer 
Hyperion Planning - Developer (Seventhsense Technologies Pvt Ltd) 4-5 yrs
Seventhsense Technologies Pvt Ltd Hyperion Planning - Developer About Us Seventhsense Technologies (7thsense) is a global technology provider of software products, solutions and consulting services. At 7thsense we
www.careerage.com/dispjob-Seventhsense-Technologies-Pvt-Ltd-Hyperion-Planning-Developer-Chennai-Madras-Tamil-Nadu-India-4-to-5-cf-seventhsense-1344059688-10981.html
Date : 04-08-12 Jobs in Chennai (Madras) (Tamil Nadu, India).

Hyperion Financial Management (HFM) - Chennai Location 
Hyperion Financial Management (HFM) - Chennai Area (Seventhsense Technologies Pvt Ltd) 5-6 yrs
Seventhsense Technologies Pvt Ltd Hyperion Financial Management (HFM) - Chennai Location About Us Seventhsense Technologies (7thsense) is a global technology provider of software products, solutions and consulting
www.careerage.com/dispjob-Seventhsense-Technologies-Pvt-Ltd-Hyperion-Financial-Management-HFM-Chennai-Area-Madras-Tamil-Nadu-India-5-to-6-years-cf-seventhsense-1344059343-10981.html
Date : 04-08-12 Jobs in Chennai (Madras) (Tamil Nadu, India).

Urgently Required Manager - Finance & Accounts (location: Deonar) 
Manager Finance & Accounts (a Client of Temp-Let Human Capital) 5-8 yrs
a Client of Temp-Let Human Capital Urgently Required Manager - Finance & Accounts (location: Deonar) Our Client is a technical solution provider company and authorized Sales & Service Distributors for world renowne
www.careerage.com/dispjob-a-Client-of-Temp-Let-Human-Capital-Manager-Finance-Accounts-Mumbai-Bombay-Maharashtra-India-5-to-8-years-Urgently-Required-cf-templet-1343746374-4700.html
Date : 04-08-12 Jobs in Mumbai (Bombay) (Maharashtra, India).