Pages

Monday 30 July 2012

செய்தி குறிப்பு


அரசு நிர்வாகம் முடக்கம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் - July 30, 2012 5:02 pm
தமிழகத்தில் அரசு நிர்வாகம் முடங்கியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பேசிய விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவராகிய தமக்கு உரிய அங்கீகாரத்தை அரசு நிர்வாகமும், முதலமைச்சரும் வழங்கவில்லை என புகார் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் அறிவிக்கும் திட்டங்கள் ஏட்டளவில்தான் இருப்பதாகவும், செயல்பாட்டுக்கு வருவதில்லை என்றும் அவர் கூறினார்.

குஜராத் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பதிவு செய்த நாள் - July 30, 2012 4:09 pm
குஜராத் கலவர வழக்கில் 22 பேரை குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 61 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வந்த அகமதாபாத்திலுள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.சி. ஸ்ரீவத்சவா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் மெஹ்சானா மாவட்டத்தின் திப்தா தர்வாஜா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ, 3 பெண்கள் உள்ளிட்ட 83 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பாரதிய ஜனதா எம்.எல்.ஏ உள்ளிட்ட 61 பேரை வழக்கில் இருந்து விடுவித்தார். இதர 22 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதற்கிடையே கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில், சேதமடைந்த மத வழிபாட்டுத் தலங்களை சீரமைக்க வேண்டும் என்ற குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்பவர்களுக்கு ரூ 50 லட்சம் பரிசு

பதிவு செய்த நாள் - July 30, 2012 8:42 pm
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய உருக்காலைத் துறை அமைச்சர் பெனி பிரசாத் வர்மா தெரிவித்துள்ளார்.
உருக்கு ஆலை விளையாட்டு கவுன்சில் மூலம் இந்த பரிசுத்தொகை வழங்கப்படும்.
வெள்ளி வெல்வோருக்கு ரூ. 25 லட்சம், வெண்கலம் வெல்வோருக்கு ரூ 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என பெனி பிரசாத் வர்மா அறிவித்துள்ளார்.

மண்ணாங்கட்டி



 
  • மண்ணாங்கட்டி:
  • கொழுக்கட்டை மாவு
  • இட்லி மிளகாய்பொடி
  • உப்பு
  • பெருங்காயப்பொடி
  • தேங்காய்துருவல்
  • எண்ணெய்
  • கடுகு
  • கடலை உருண்டை:
  • நிலக்கடலை - 2 கப்
  • வெல்லம் - ஒரு கப்


மண்ணாங்கட்டி
தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெல்லக் கொழுக்கட்டைக்கு தயார் செய்த மேல்மாவு அதிகமாகி விட்டால் அத்துடன் தேவையான அளவு இட்லி மிளகாய்பொடி, உப்பு, பெருங்காயப்பொடி, தேங்காய்துருவல் சேர்த்து நன்கு பிசையவும். அதை சிறு உருண்டையாக உருட்டி தட்டையாக்கி நடுவில் கட்டை விரலால் அமுக்கி விடவும்.
அவற்றை இட்லி வேக வைப்பது போல் ஆவியில் வேக விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, அதில் மண்ணாங்கட்டிகளைப் போட்டு ரோஸ்ட் செய்யவும்.
இனிப்பான கொழுக்கட்டைக்கு இந்த மண்ணாங்கட்டி நல்ல மேட்ச்.
கடலை உருண்டை
கடலையை வறுத்து ஒரு முறத்தில் போட்டுத் தேய்த்து தோல் நீக்கி இரண்டாக உடைத்துக் கொள்ளவும். அல்லது கடையில் தயாராகக் கிடைக்கும் உப்பு சேர்க்காத கடலையை வாங்கி சுத்தம் செய்து லேசாக சூடு வர வறுக்கவும்.
வெல்லத்துடன் கால் கப் நீர் சேர்த்து பாகு வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மண் நீக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து கெட்டி கம்பிப் பாகு ஆக்கவும். (பாகை தண்ணீரில் போட்டால் கரையாமல் உருட்டும் பதம்.)
பாகை இறக்கி கடலையில் விட்டு ஒரு கரண்டிக் காம்பால் கிளறவும்.
சற்று ஆறியதும், கையில் சிறிது அரிசி மாவைத் தொட்டுக் கொண்டு சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். ஆறியதும் எடுத்து வைக்கவும். சத்தான இந்த கடலை உருண்டையை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்!

காலிஃப்ளவர் பொடிமாஸ்



 
  • காலிஃப்ளவர் - ஒன்று
  • வெங்காயம் - ஒன்று
  • பச்சை மிளகாய் - 2 (விழுதாக்கவும்)
  • புதினா, கொத்தமல்லி விழுது - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு ஏற்ப
  • உடைத்தகடலை, முந்திரி, வேர்கடலை - தலா ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, உளுந்து - தாளிக்க
  • கொத்தமல்லி - சிறிது
  • தேங்காய் - ஒரு தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)


காலிஃப்ளவரை நன்கு துருவி, ஆவியில் வேக விடவும்.
எண்ணெயில் தாளிப்பு சேர்த்து, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, புதினா விழுது சேர்த்து வதக்கவும்.
வெந்த காயை சேர்த்து கிளறவும்.
மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
எண்ணெய் விட்டு முந்திரி, வேர்கடலை, உடைத்த கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
காலிஃப்ளவருடன் வறுத்த கடலை, தேங்காய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

தவா சிக்கன்



 
  • கோழி - 2 தொடைகள்
  • வெங்காயம் - 2
  • தக்காளி - ஒன்று
  • பச்சைமிளகாய் - 5
  • இறைச்சி மசாலா - 2 தேக்கரண்டி
  • மிளாகாய் பொடி - 2 தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி - அரை மேசைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • அரைக்க :
  • இஞ்சி - சிறு துண்டு
  • பூண்டு - ஒரு பல்
  • வெங்காயம் - பாதி
  • தாளிக்க :
  • பட்டை - ஒரு சிறுத் துண்டு
  • லவங்கம் - 2
  • ஏலக்காய் - 2
  • பிரிஞ்சி இலை - ஒன்று
  • எண்ணெய் - 200 கிராம்


சிக்கனை நன்கு அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை சிறியதாகவும், பச்சை மிளகாயை கீரியும் வைக்கவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்து தயாராக வைக்கவும்..
முதலில் தவாவில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, சிறிது கறிவேப்பிலை கொண்டு தாளிக்கவும். பின் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, தக்காளி சேர்த்து குழையும் வரை நன்கு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் பொடி வகைகளை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை அடி பிடிக்காமல் கிளறவும்.
சிக்கனை அதனுடன் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
கிரேவி சிறிது திக்கானதும், கறிவேபிலையை எண்ணெயில் பொரித்து கொத்தமல்லியுடன் சேர்த்து அலங்கரிக்கவும். சுவையான தவா சிக்கன் ரெடி. இந்த கிரேவி சாதத்தில் சேர்த்து சாப்பிட அருமையா இருக்கும்.

இந்த தவா சிக்கன் முறையில் காரம் அதிகம் விரும்புவோர் பச்சை மிளகாயை கூட்டியும் குறைத்தும் செய்யலாம். நான் ஆச்சி மிளகாய் பொடி உபயோகித்திருக்கிறேன். மற்றும் நீங்க உபயோகிக்கும் மிளகாய் பொடி காரமாக இருக்குமானால் அளவு பார்த்து சேர்த்துக் கொள்ளவும். விரும்பினால் சிக்கன் சேர்க்கும் முன் ஒரு மேசைக்கரண்டி வெண்ணெயை சேர்த்து கிளறி பின் சிக்கன் சேர்த்து கொதிக்க விட்டால் ப்ளேவர் நன்றாக இருக்கும்.

சிந்தி சிக்கன் பிரியாணி



 
  • பாசுமதி அரிசி - 2 கப்
  • சிக்கன் எலும்போடு - 800 கிராம்
  • எலும்பில்லாத சிக்கன் கொத்து கறி - அரை கப்
  • உருளைக்கிழங்கு - ஒன்று
  • தயிர் - ஒரு கப்
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • புதினா இலை - 2 மேசைக்கரண்டி அளவு
  • பச்சை மிளகாய் - 4
  • வெங்காயம் - 3
  • குங்குமப்பூ - சிறிது
  • பால் - 2 மேசைக்கரண்டி
  • தாளிக்க:
  • பட்டை - சிறிது
  • லவங்கம் - 5
  • கறுப்பு ஏலக்காய் - 2
  • பச்சை ஏலக்காய் - 2
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் + நெய் - 4 மேசைக்கரண்டி


சிக்கன் துண்டுகளில் தூள் வகைகள், சிறிது உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டவும்.
அரை மணி நேரம் விட்டு தயிர் சேர்த்து மீண்டும் பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும். அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் சீரகம், பட்டை, லவங்கம், இருவகை ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதில் கொத்திய எலும்பில்லாத கறியை சேர்த்து பிரட்டவும்.
கறி கலர் மாறும் போது உருளையை சேர்த்து வதக்கவும்.
உருளை சற்று வதங்கியதும் சிக்கன் கலவையை சேர்த்து கலந்து மூடி வேக விடவும்.
சிக்கன் வெந்ததும் அரிசி மற்றும் புதினா இலை சேர்த்து பிரட்டி விடவும்.
2 நிமிடம் பிரட்டியதும் உப்பு மற்றும் 3 1/2 கப் நீர் விட்டு கொதி வந்ததும் பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்து சிறுந்தீயில் போட்டு மூடி வேக விடவும்.
சுவையான சிந்தி சிக்கன் பிரியாணி தயார்.

(GHMC) has to acquire 1,400 more properties for the Rs 16,375 crore Metro rail project

The pace of Hyderabad Metro rail project (HMR) takes a backseat with about 1,400 property owners continuing to resist the acquisition of land. 

The Greater Hyderabad Municipal Corporation (GHMC) has to acquire 1,400 more properties for the Rs 16,375 crore HMR project. 

The corporation has already managed to acquire 2,000 properties across the three traffic corridors spanning 72 km. However, about 250 acres, out of the 270 acres of land assured for terminal points and other infrastructure has already been acquired and handed over to L&T. 

Addressing the South Zone Conference on Sustainable Solutions to tackle congestion for better liveable city, the Additional Commissioner (Planning), K Dhananjaya Reddy, said, “We have created more than 80% right of way for the project. There are hurdles in some segments.”

The GHMC has widened most roads even before the concessionaire agreement was signed with L&T. It is making efforts to persuade property owners by allowing extra vertical space, a liberal compensation package, and rehabilitation of tenants affected by the acquisition of land. 

The Managing Director of Hyderabad Metro, NVS Reddy, said travel by Metro rail would be cheapest mode when the project is commissioned within five years as the fares have been frozen.

2+3+4+5 Stat Hotel for sale

1) 5 Star Hotel for Sale in South Delhi

5 Star hotel is ideally situated in the New Delhi and 20 minutes away from IGI Airport. One of the closest five-star hotels to Indira Gandhi International Airport, having accommodation and amenities unmatched by other hotels.

The hotel has approx. 200 rooms and suites feature modern design and convenient amenities designed to provide a relaxing retreat to business and leisure guests. This New Delhi accommodation has been crafted to reflect the hotel's tranquil ambiance. All rooms feature LCD TVs, free high-speed, wireless Internet access. Hotel has refreshing terrace swimming pool, swimming under the stars. This hotel has also a Fitness Center, spa, salon.

Plot Area : 3.85 acre,
Build up Area : 3,75,000 Sq.ft.
Total Rooms : 200 & 20 Suites, 50 Service Aptt.
Room size : 350 Sq.ft.,
Basement : 3 nos. (each basement Rs.1 lac sq.ft.),
Total floor : 10 nos.
Distance : 08 kms. away from Airport.
price 1100 cr

2) Newest Five Star Business Hotel in Gurgaon is located near the Delhi Airport at Sector 29, just off the NH8 Expressway.

Enter a pristine world of elegance As you step through the doors of Hotel , one of the best Gurgaon hotels, you enter a pristine world of classic elegance. You will be enchanted by the style and decor of the surroundings. And cozy sofas will beckon you to take the weight off your feet and truly unwind in an intimate and comfortable ambiance. Hallmark of traditional Indian hospitality

Hotel in Gurgaon offers 92 exquisitely furnished, centrally air-conditioned rooms with all modern amenities and facilities to match any luxury hotel in the boom town. Pick and choose from Deluxe, Premier and Executive rooms. And not just that, our ever attentive staff create a sense of being in a friendly atmosphere, which is the hallmark of the traditional Indian hospitality.
For most important events in work & life ,Planning a meeting? Need to celebrate? At Hotel, Gurgaon, have the facilities to cater to your needs so that you can relax and focus on the most important events in work and life.
Price 210 Cr.

3) 4 Star hotel for sale in Saket , South Delhi.

The 4-star all-suite hotel has 80 suites, a combination of single and double bedroom suites of varying sizes, to provide short as well as extended stay facilities. The facilities provided include a 50-cover restaurant, conference room, bar, gymnasium, and a roof top swimming pool. The hotel is located in the up-market Mall in Saket.
AREA DETAILS

Built-up Area :98,700,000 sqft (8,718.00sqm)
Super Built-up Area :1,23,377.00 sqft (11,624.00sqm)
Area of Typical Floor Plate (avg.) :11,624.00 sqft (1,870.00sqm)
Number of Floors :G + 6 + 3 Basements

price 190 Cr.

3) 3 Star Hotel for Sale in Delhi 3 Kms. away from Akshardham Temple
Marketing and Technical Consultancy Agreement has been tie up with International Hotel Chains & Brand

The hotel has lavish rooms with all the modern comforts and technical gadgets to provide facilities to the guests and to address all their needs. The rooms and suites in this hotel are artistically designed and lavishly furnished with beautiful upholstery, bedspreads, cushions and wall paintings. The charming interior of this hotel elates the mood. The hotel has stylish in-house restaurant, bar & coffee shop to serve its guests the choicest Indian and continental cuisines complimented with fine wine or other liquors. The conference and banquet hall facilities are also superb in this hotel.

HOTEL offers the best services and all the modern facilities that you can ask for:
50 Lavishly furnished rooms including two suites, 7 Story hotel besides parking space, Area of Plot- 1416 Sq. Mtrs. (30 Mtrs X 47.2 Mtrs), Central air-conditioning, Specialty & Mulch-cuisine restaurants, Spa & Saloon / Beauty Parlor, Gym & Health Club, Two Banquet halls, LCD TV with multiple channels in each room, Laundry Facility, Doctor on call, Round-the-clock Room service, Alert and polite staffs, 24 Hrs. Power Back-up facility, Multi Level Car Parking - For 30 Cars (Approx).,
Price - INR 80 Cr

4) 5 Star Hotel site for sale on NH8 Gurgaon.
It is 7.5 acres, sanctioned permissible area 225000 sq ft.
Price 145 Cr.

Star Hotel site for sale in NOIDA SECTOR 94 ,
4 kms from south Delhi jasola It is 2.5 acres,
sanctioned permissible area 400000 sq ft.
Price 150 Cr.

5) 5 Star Hotel for sale in Gurgaon.

Outlet as a part of a large commercial project. The hotel only needs interiors finishing which is pending. It is 313 bays on 3 Lac. sq feet with 276 keys including 38 suites. Price 250 Cr + Rs.75 Cr extra towards interior finishing. price 325 cr

6) 4 Star Hotel for sale in Gurgaon

Plot Area : 3450 Sq. yards
Build up Area : 48,000 Sq ft
Total Rooms : 45 nos.
Total Floors are Basement / Ground / First and second fourth floor
Two more floors are sanctioned
Total no. of rooms will be 30 (45+30=75).
Gross monthly income is Rs.2 Cr.
Price 170 Cr.

It is elegantly designed and fashionably styled along the lines of a European, cosmopolitan business hotel. Amenities include a rooftop swimming pool, well-equipped Business Center, 24-hour laundry, variety of on-site restaurants, 24-hour modern health club, steam room and an array of spacious rooms that boast a level of comfort not found at other business hotels in Gurgaon.

Please feel free to contact us for further information or clarifications in this regard.

Regards
Mohan Sharma
Ph: +91-9873977343
e-mail: mohan.seo@gmail.com

Today LISTED JOBS


DateDesignationCompanyExperienceLocation
30/07/2012Finance Controller, Jeddah, Saudi ArabiaOrigin Consulants Pvt Ltd8 -12Saudi Arabia Saudi Arabia
30/07/2012Finance Controller, Jeddah, Saudi ArabiaOrigin Consulants Pvt Ltd8 -12Saudi Arabia Saudi Arabia
30/07/2012Finance Controller, Jeddah, Saudi ArabiaOrigin Consulants Pvt Ltd8 -12Saudi Arabia Saudi Arabia
30/07/2012Finance Controller, Jeddah, Saudi ArabiaOrigin Consulants Pvt Ltd8 -12Saudi Arabia Saudi Arabia
DateDesignationCompanyExperienceLocation
30/07/2012Manager – IT Infrastructure (Job Code : J30256H)Sampoorna Computer People7 -10Karnataka Bengaluru
30/07/2012Business Development Manager (Job Code : J30544C)Sampoorna Computer People0 -0--Select-- --Select--
30/07/2012AM Presales MSG (Market solution Group) – Consulting (Job Code : J30589D)Sampoorna Computer People4 -7Karnataka Bengaluru
30/07/2012Brand Marketing - Top Paint manufacturing company in IndiaRandstad India Limited0 -3Tamil Nadu chennai
30/07/2012Front Office Executive(Pune)AMS0 -1Maharashtra pune
30/07/2012CANADA WORK PERMIT FOR GNM/BSc NURSESinfo@bs-solutions.com1 -20Kerala Pathanamthitta
30/07/2012Sr.Lead training solutions – IT Academy DivisionWizzPro Technologies Pvt Ltd1 -3Karnataka Bengaluru
30/07/2012Head - Project Execution, Agri WarehousingOrigin Consulants Pvt Ltd10 -15Madhya Pradesh Bhopal
30/07/2012Head - Project Execution, Agri WarehousingOrigin Consulants Pvt Ltd10 -15Madhya Pradesh Bhopal
30/07/2012Head - Project Execution (Agri Warehousing), BhopalOrigin Consulants Pvt Ltd10 -15Madhya Pradesh Bhopal
DateDesignationCompanyExperienceLocation
30/07/2012Psplpayment Services (credit/debit Cards) Product Mngmnt ManagerAJAX Consulting7 -11Haryana Gurgaon
30/07/2012Service Delivery Executive (Job Code : J30419A)Sampoorna Computer People2 -4Haryana Gurgaon
30/07/2012senior junior and trainee PHP (Job Code : J29613J)Sampoorna Computer People4 -7Karnataka Bengaluru
30/07/2012Project Manager (Job Code : J30742A)Sampoorna Computer People0 -0--Select-- --Select--
30/07/2012Project Manager (Job Code : J30742A)Sampoorna Computer People0 -0--Select-- --Select--
30/07/2012Accounts (Job Code : J29208F)Sampoorna Computer People0 -5Karnataka Bengaluru
30/07/2012Tele caller (Job Code : J30162B)Sampoorna Computer People1 -5Karnataka Bengaluru
30/07/2012Billing & Logistics Incharge (Job Code : J30177C)Sampoorna Computer People1 -5Karnataka Bengaluru
30/07/2012Product Management (Job Code : J30621B)Sampoorna Computer People5 -8Karnataka Bengaluru
30/07/2012Staff Software Engineer/Technical Lead (Job Code : J29730F)Sampoorna Computer People8 -10Karnataka Bengaluru
DateDesignationCompanyExperienceLocation
30/07/2012Business Development ManagerMayank IT Solutions1 -3Delhi New Delhi
30/07/2012Accountant (BCom) BidadiAJAX Consulting3 -5Karnataka Bengaluru
30/07/2012Pspm Payment Services (credit/debit Cards) Product Mngmnt SpecialistsAJAX Consulting2 -5Haryana Gurgaon
30/07/2012Marketing Mgr/coord Mumbai From Logistics Co OnlyAJAX Consulting4 -6Maharashtra mumbai
30/07/2012Senior Accountant [mcom], West Delhi,10-15 yrs expAJAX Consulting10 -15Delhi New Delhi
30/07/2012GM Communications & Mktg 4 a Luxury Brands Ecommerce Portal, GurgaonAJAX Consulting9 -14Haryana Gurgaon
30/07/2012Cmo(chief Marketing Officer), Ply,veneers & Laminates Co, DelhiAJAX Consulting15 -20Delhi New Delhi
30/07/2012Carpet DesignerAJAX Consulting2 -7Haryana Gurgaon
30/07/2012Domestic Marketing - Home FurnishingAJAX Consulting4 -6Haryana Gurgaon
30/07/2012Intnl Mktg Officer (textile Products) (thru Buying Offices) GurgaonAJAX Consulting5 -8Haryana Gurgaon
DateDesignationCompanyExperienceLocation
30/07/2012Server EngineerMayank IT Solutions2 -3Delhi New Delhi
30/07/2012Business Development ManagerMayank IT Solutions1 -3Delhi New Delhi
30/07/2012Sales ManagerMayank IT Solutions1 -4Delhi New Delhi
30/07/2012Business Development ManagerMayank IT Solutions0 -0--Select-- --Select--
30/07/2012Business Development ManagerMayank IT Solutions0 -0--Select-- --Select--
30/07/2012Business Development ManagerMayank IT Solutions1 -3Delhi New Delhi
30/07/2012Internal Sales RepresentativeMayank IT Solutions0 -1Delhi New Delhi
30/07/2012Internal Sales RepresentativeMayank IT Solutions0 -1Delhi New Delhi
30/07/2012Sales ManagerMayank IT Solutions1 -4Delhi New Delhi
30/07/2012Sales ManagerMayank IT Solutions2 -4Delhi New Delhi
DateDesignationCompanyExperienceLocation
30/07/2012Openings for inbound processMa Foi Management Consultants Ltd0 -1Haryana Gurgaon
30/07/2012Network Software ArchitectMa Foi Management Consultants Ltd8 -12Tamil Nadu chennai
30/07/2012Network Software ArchitectMa Foi Management Consultants Ltd8 -12Tamil Nadu chennai
30/07/2012Direct Sales Accoicates(DSA)Ma Foi Management Consultants Ltd0 -0Delhi New Delhi
30/07/2012Technical Engineer(s) - Gurgaon !!!Ma Foi Management Consultants Ltd4 -9Delhi New Delhi
30/07/2012Manager/Sr Manager - Corporate Communication (Internal)Ma Foi Management Consultants Ltd7 -12Uttar Pradesh Noida
30/07/2012Project Engineer (Civil)Orien Enterprises2 -5Maharashtra mumbai
30/07/2012Flash DesignerPurple Spinach Communications2 -5Maharashtra mumbai
30/07/2012Client Servicing ExecutivePurple Spinach Communications2 -4Maharashtra mumbai
30/07/2012Sales ManagerMayank IT Solutions2 -4Delhi New Delhi
DateDesignationCompanyExperienceLocation
30/07/2012Cognos TM1 Developer,Tata Consultancy Services (TCS)3 -6Andhra Pradesh Hyderabad
30/07/2012Sr. Engineer / Team Lead (electrical Harness)Safran Engineering Services India Pvt Ltd,3 -8Karnataka Bengaluru
30/07/2012RF front end design & testing engineer,Tata Consultancy Services (TCS)3 -8Andhra Pradesh Hyderabad
30/07/2012Storage Backup Administrator Lead (EMC Legato Networker) ,Tata Consultancy Services (TCS)7 -13Andhra Pradesh Hyderabad
30/07/2012MS BI Developer opening @ TCS Hyderabad,Tata Consultancy Services (TCS)3 -6Andhra Pradesh Hyderabad
30/07/2012CAE(Nastran/Abaqus),Tata Consultancy Services (TCS)3 -10Andhra Pradesh Hyderabad
30/07/2012Walk-in Drive on 1st July, 2012@TCS Pune for (Mumbai) for Unix Perl,Tata Consultancy Services (TCS)3 -6Maharashtra mumbai
30/07/2012Regional Business Manager-pharma MNC-GujaratMa Foi Management Consultants Ltd3 -8Gujarat Ahmedabad
30/07/2012Rent Processing ExecutiveMa Foi Management Consultants Ltd2 -5Haryana Gurgaon
30/07/2012Urgent Opening for Customer Care Executive in Top MNCMa Foi Management Consultants Ltd0 -5Haryana Gurgaon
DateDesignationCompanyExperienceLocation
30/07/2012Group Leader / Technical Manager - Aero Engines - 1 Opening(s)Safran Engineering Services India Pvt Ltd,10 -14Karnataka Bengaluru
30/07/2012Sr. Engineer - Stress AnalysisSafran Engineering Services India Pvt Ltd,2 -5Karnataka Bengaluru
30/07/2012Sr. Engineer - Stress AnalysisSafran Engineering Services India Pvt Ltd,2 -5Karnataka Bengaluru
30/07/2012Seeking CAE Engineers for LS Dyna Analysis Activities - BangaloreSafran Engineering Services India Pvt Ltd,0 -0Karnataka Bengaluru
30/07/2012Technical Lead / Sr. Mechanical Engineer - Abaqus - 1 Opening(s)Safran Engineering Services India Pvt Ltd,4 -6Karnataka Bengaluru
30/07/2012Technical Lead / Sr. Mechanical Engineer - Abaqus - 1 Opening(s)Safran Engineering Services India Pvt Ltd,4 -6Karnataka Bengaluru
30/07/2012Network and Security AdminSafran Engineering Services India Pvt Ltd,4 -6Karnataka Bengaluru
30/07/2012SAS FM Designer,Tata Consultancy Services (TCS)3 -7Andhra Pradesh Hyderabad
30/07/2012Sr. Mechanical Engineer - Catia V5 - 1 Opening(s)Safran Engineering Services India Pvt Ltd,3 -6Karnataka Bengaluru
30/07/2012Sr. Engineer - FEASafran Engineering Services India Pvt Ltd,3 -7Karnataka Bengaluru
DateDesignationCompanyExperienceLocation
30/07/2012Junior Architect - StudentsAAH CONSULTANCY1 -2Maharashtra mumbai
30/07/2012Technical Author (Aerospace Domain)Safran Engineering Services India Pvt Ltd,3 -7Karnataka Bengaluru
30/07/2012Mech/Sr.Mech Engineers (Aerostructure)Safran Engineering Services India Pvt Ltd,2 -4Karnataka Bengaluru
30/07/2012Mechanical Engineer/Sr. EngineerSafran Engineering Services India Pvt Ltd,2 -5Karnataka Bengaluru
30/07/2012Team Leader - Technical Publication (Aerospace)Safran Engineering Services India Pvt Ltd,5 -8Karnataka Bengaluru
30/07/2012Urgent Opening For International BPOAmeyaa HR Services0 -1West Bengal Kolkatta
30/07/2012Reception and Office AdminAmeyaa HR Services0 -1West Bengal Kolkatta
30/07/2012Relationship Manager , Office Assistant , Receptionist(Only Female)Ameyaa HR Services0 -2West Bengal Kolkatta
30/07/2012Senior Web DesignerAmeyaa HR Services1 -2West Bengal Kolkatta
30/07/2012Senior Web DesignerAmeyaa HR Services1 -2West Bengal Kolkatta

middle east jobs

Business Development Manager
Dubai | UAE | Leading Co. , 4 - 7 years experience | Mackenzie Stuart Are Currently Working In Close Partnership With A Lea | www.executivesontheweb.com

Site Engineer Cum Coordinator
Dubai | UAE | Leading Co. , 3 - 6 years experience | Site Engineer Cum Coordinator, Be (mechanical), With D/l And Exp, Requ | www.feeds.feedburner.com

Buyer
Dubai | UAE | Leading Co. , 5 - 7 years experience | Buyer, With A Diploma In Civil, Electrical Or Mechanical Engg. And 3-5 | www.feeds.feedburner.com

Field Operator Process Pipeline Services Baker Hughes
| UAE | Job Title:field Specialist Process & Pipeline Serviceslocation:dubai | www.dubaicityinfo.com

Dgm Mechanical Mep Design Leading Mnc 8 13 Years Exp B
Saudi Arabia Dubai Uae | Bahrain | Confidential , 8 - 13 years experience | Brainhunt Consultants Private Limited - | www.workcircle.com

Finance Manager 
Dubai | UAE | Sos Service Bureau , 10 - 20 years experience | Sos Service Bureau - This Vacancy Is With Our Client, Leading Electrom | www.dubaicityinfo.com

Engineering Mechanical Manager
Dubai | UAE | Jw Marriott Marquis Hotel Dubai , 4 - 6 years experience | Not Specified:jw Marriott Marquis Dubai:the Jw Marriott Marquis Hotel | www.dubaicityinfo.com

Inventory Controller
Dubai | UAE | Leading Co. , 4 - 7 years experience | Inventory Controller, Be (mechanical) With 3-10 Years Engineering Exp | www.dubaicityinfo.com

Mechanical Engineer Urgent Role
| UAE | Mechanical Engineer - Urgent Role Menasa & Partners Dubai Uae Ref M | www.aljazeerajobs.com

Chief Financial Officer Finance Accounts Audit 15 20 Years
| UAE | Lobo Management Services - Our Client Is A Leading Engineering Organis | www.dubaicityinfo.com

Rolling Stock Maintenance Technicians Electro Mechanical
Dubai | UAE | Elite Recruitment Group , 3 - 5 years experience | Important: Please Only Apply If You Have Rolling Stock / Railway Exper | www.workcircle.com

Supervisor Mechanical
Dubai | UAE | Tecnimont Icb , 3 - 5 years experience | Tecnimont Icb - Candidate Sh | www.workcircle.com

Ndt Technician
Dubai | UAE | Dutest Industrial Est. , 2 - 6 years experience | Dutest Industrial Est. - Candidate:- Should Perform The On Site Ndt Le | www.workcircle.com

Design Engineer
Dubai | UAE | Engineering Co. , 3 - 6 years experience | Job Opening In Dubai Design Engineer For Oil Field Equipment. Diploma | www.workcircle.com

Moulding Supervisor
Dubai | UAE | Interscope Manpower Recruitment , 3 - 8 years experience | Interscope Manpower Recruitment - | www.workcircle.com

Mechanical Project Manager
Dubai | UAE | Optimize Recruitment , 5 - 9 years experience | Company: Optimize Recruitment, Location: Nationwide,middle East,other | www.irishjobs.ie

Mechanical Superintendent Plant
Dubai | UAE | Human Resources Consultants , 3 - 4 years experience | Role Description Mission: Organizes, Co-ordinates And Controls Perfo | www.dubaicityinfo.com

Mechanical Maintenance Engineers
Jabel Ali Dubai | UAE | A Company Located In Jabel Ali Fze Dubai , 3 - 8 years experience | A Company Located In Jabel Ali Fze Dubai Required Mechanical Graduate | www.dubaicityinfo.com

Mechanical Draftsman
Sharjah | UAE | Manufacturing Company In Sharjah , 3 - 8 years experience | Urgently Required For A Leading Structural Steel Manufacturing Com | www.dubaicityinfo.com

Site Engineer
Dubai | UAE | Reputed Company In Uae , 4 - 5 years experience | Site Engineer Cum Coordinator, Mechanical (be), With Uae D/l & 2 Years | www.dubaicityinfo.com



Estimator
Dubai | UAE | Reputed Company In Uae , 2 - 5 years experience | Estimator / Invoicer, Graduate In Mechanical Engineering, With 2 Year | www.dubaicityinfo.com

Mechanical Engineer
Dubai | UAE | Engg. Co. In United Arab Emirates , 3 - 5 years experience | Civil / Mechanical Engineer, Diploma Holder, Indian, Required. Fresher | www.dubaicityinfo.com

Project Engineer Mechanical 
Fujairah | UAE | Reputed Co. , 6 - 8 years experience | Project Engineer (mechanical), With 3 Years Exp. In Lpg Gas, Reqd. In | www.dubaicityinfo.com

Hvac Shift Engineer
Dubai | UAE | Millennium & Copthorne Middle East Holdings Limited , 3 - 5 years experience | Competitive :millennium & Copthorne Middle East Holdings Limited:candi | www.dubaicityinfo.com

Senior Process Design Engineer Mechanical Chemical 
Dubai | UAE | Bac Middle East , 4 - 6 years experience | Up To Dhs 20,000 Plus Family Medical Reporting To The Process Enginee | www.dubaicityinfo.com

Project Manager Instrumentation
Dubai | UAE | Kawader Manpower , 5 - 8 years experience | Client Summary A 40 Year Old Electromechanical Company Who Are One Of | www.dubaicityinfo.com

Mechanical Engineer
Dubai | UAE | Sepam , 2 - 8 years experience | Providing Project Engineering Management (pmc) Services To Petroleum R | www.dubaicityinfo.com

Construction Manager
Dubai | UAE | Qs Quest , 6 - 8 years experience | Shall Be Diploma Holder Or Graduate With Min 20 Years Exp And Having W | www.dubaicityinfo.com

Oil Gas Project Manager
Dubai | UAE | Qs Quest , 2 - 7 years experience | Graduate Mechanical Engineer With 15 Years Experience Or Diploma Holde | www.dubaicityinfo.com

Design Engineer
Dubai | UAE | Engineering Co. , 2 - 8 years experience | Job Opening In Dubai Design Engineer For Oil Field Equipment. Diploma | www.dubaicityinfo.com

Mechanical Maintenance Supervisor
Dubai | UAE | Adecco India , 5 - 12 years experience | Adecco India - Workshiftdayxs | www.workcircle.com

Senior Mechanical Design Engineer
Dubai | UAE | Engineering Co. , 4 - 6 years experience | Senior Mechanical Design Engineer, With 12-15 Years Experience, Requir | www.dubaicityinfo.com

Mechanical Fitters
Dubai | UAE | Al-futtaim Motors , 4 - 6 years experience | Al-futtaim Motors Occupies The Pre-eminent Position Of The Largest Dis | www.dubaicityinfo.com

Mechanical Fitters
Dubai | UAE | Al Futtaim Group , 2 - 6 years experience | About The Business:: Al-futtaim Motors Occupies The Pre-eminent P | www.dubaicityinfo.com

Mechanical Fitters
Dubai | UAE | Al Futtaim Group , 3 - 5 years experience | About The Business:: Al-futtaim Motors Occupies The Pre-eminent P | www.bayt.com

Operations And Maintenance
Dubai | UAE | Executive Solutions , 4 - 5 years experience | Executive Solutions Is Recruiting In Behalf Of A Major Company In Abu | www.dubaicityinfo.com

Mechanical Supervisor
Dubai | UAE | Leading Company , 2 - 8 years experience | Accountant Cum Mechanical Supervisor, With Experience, Required. : Ple | www.dubaicityinfo.com

Hvac Technician
Dubai | UAE | The Jw Marriott Marquis Hotel Dubai , 4 - 7 years experience | Inspect, Repair, And Maintain Hvac, Air Quality Control, And Refri | www.dubaicityinfo.com

Secretary
Dubai | UAE | A Well Reputed Company In The Uae , 8 - 9 years experience | Required For Saudi Only Male Apply-diploma In Electrical / Mechanical | www.dubaicityinfo.com

Technical Content Writer Engineering Firm Qatar 3 5 Yrs Dubai
Dubai | UAE | Reputed Co. , 5 - 7 years experience | Client Of Huxley - One Of The Leading Engineering Firms Is Loo | www.dubaicityinfo.com

Qa Qc Manager
Dubai | UAE | Trent Consulting Engineers Pvt Ltd , 7 - 9 years experience | Trent Consulting Engineers Pvt Ltd - | www.workcircle.com

Design Engineer
Dubai | UAE | Manik Travels , 2 - 8 years experience | Manik Travels - Be - Me Grad | www.workcircle.com

Welding Engineer
Dubai | UAE | Tangent International , 2 - 8 years experience | Welding Engineer Urgently Required For Our Client, A Very Prominent An | www.dubaicityinfo.com

Head Of Estimating Department
Dubai | UAE | Qs Quest , 6 - 12 years experience | My Client Has An Opening For An Experienced Estimating Manager To Head | www.dubaicityinfo.com

Mechanical Engineer
Dubai | UAE | Al Mousawi Trading Company , 2 - 8 years experience | This Position Reports To The General Manager And The Main Purpose Of T | www.dubaicityinfo.com

Senior Mechanical Engineer
Dubai | UAE | Oryx Gtl , 5 - 8 years experience | Job Purpose: To Provide Mechanical Engineering Advisory And Design S | www.dubaicityinfo.com

Senior Qs Contracts Administrator
Dubai | UAE | Quinn & Mcgrath Services , 3 - 8 years experience | We Are Looking For A Senior Quantity Surveyor / Contracts Administrato | www.dubaicityinfo.com

Senior Mep Mechanical Estimator
Dubai | UAE | Icp Gulf , 3 - 4 years experience | Icp Gulf - Tier 1 International Main Contractor Require A Seni | www.workcircle.com

Rubber Line Engineer Epdm
Dubai | UAE | Reputed Organisation In Uae , 3 - 4 years experience | Opening For A Rubber Manufacturing Co. - Dubai , Interviewswithin 1 We | www.workcircle.com

Rubber Line Eng Silicon Rubber
Dubai | UAE | Reputed Organisation In Uae , 3 - 4 years experience | Opening For A Rubber Manufacturing Co. - Dubai , Interviewswithin 1 We | www.workcircle.com

Production Planning Supervisor
Dubai | UAE | A Rubber Manufacturing Co. - , 2 - 7 years experience | Opening For A Rubber Manufacturing Co. - Dubai , Interviewswithin 1 We | www.workcircle.com

Shift Supervisor
Dubai | UAE | A Rubber Manufacturing Co. - , 4 - 5 years experience | Opening For A Rubber Manufacturing Co. - Dubai , Interviewswithin 1 We | www.workcircle.com