Pages

Wednesday 18 July 2012

தலைமுடி செழித்து வளர


தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.
முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு
முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.
அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

உருளை 65



 
  • உருளைக்கிழங்கு - 2
  • தயிர் - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
  • கார்ன்ஃப்ளார் மாவு - 2 தேக்கரண்டி
  • புட் கலர் - சிறிது
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணெய் - வறுக்க தேவையானது


உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமான மெல்லிய சிப்ஸ்களாக சீவி தண்ணீரில் நன்கு அலசிவிட்டு பேப்பரில் ஈரம் போக உலர்த்தி எடுக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, கார்ன்ஃப்ளார், தயிர், கலர் சேர்த்து ஒன்றாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சிப்ஸை போட்டு பொரிக்கவும்.
சுவையான உருளை 65 தயார். தயிர் சாதம், சாம்பார் சாதத்துக்கு ஏற்றது.

கத்தரிக்காய் சாப்ஸ்



 
  • பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ
  • தேங்காய் - அரை மூடி
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • பச்சை மிளகாய் - 6
  • சோம்பு - அரை மேசைக்கரண்டி
  • சீரகம் - அரை மேசைக்கரண்டி
  • பட்டை - விரல் நீள அளவு
  • கிராம்பு - 2
  • முந்திரி - 6 எண்ணிக்கை
  • இஞ்சி,பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
  • முழு தனியா - கால் மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தாளிக்க


தேங்காயை துருவி வைக்கவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயை தனித்தனி துண்டுகளாக போடாமல், நான்காக கீறி வைக்கவும்.
அடுப்பில் நாண்ஸ்டிக் பேனை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு வாசனை பொருட்களை வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் முந்திரி, பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி தனியே வைக்கவும்.
அதே பேனில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கி, தக்காளியை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கி இறக்கி ஆற விடவும்.
மிக்சியில் வதக்கின தேங்காய் கலவையை கொட்டி அதனுடன் தனியாத்தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும். பிறகு வெங்காயம், தக்காளியை அரைத்தெடுத்து தனியே வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, இலை போட்டு நன்கு பொரிய விடவும்.
அவை பொன்னிறமானதும் வெங்காய, தக்காளி விழுதை கொட்டி இரண்டு நிமிடம் வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும், பிறகு அதனுடன் நறுக்கி வைத்த கத்தரிக்காயை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி விட்டு தேங்காய் கலவையை ஊற்றி அதில் மஞ்சள் தூள், உப்பு போட்டு சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.
கத்தரிக்காய் சாப்ஸ் நன்கு கொதித்து சுண்டி வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். அனைத்து சாத வகைகள், சப்பாத்திக்கு பொருத்தமான பக்க உணவு.

ஹோல்வீட் தோசை



 
  • முழு கோதுமை -2 கப்
  • இட்லி அரிசி – 1 கப்
  • உளுந்து –கால் கப்
  • சின்னவெங்காயம்-10 (அ) பெ.வெங்காயம் -1
  • சின்ன தக்காளி -1
  • சீரகம்-1டீஸ்பூன்
  • பச்சை மிளகாய்-4(காரத்திற்கேற்ப)
  • கொத்தமல்லிதழை-ஒரு கைப்பிடி
  • கறிவேப்பிலை-ஒரு கைப்பிடி
  • இஞ்சி-1 துண்டு
  • கேரட் துருவல் – ½ கப்(விருப்பப்பட்டால்)
  • உப்பு-தேவைக்கு
  • எண்ணை-தேவைக்கு

  • கோதுமையையும் அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக 8 மணி நேரம்
  • ஊறவைக்கவும்
  • பின் கழுவி களைந்து அரைக்க தேவையானவை எல்லாம் கலந்து மைய தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்..எடுக்குமுன் உப்பு கலந்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  • பின்பு தோசைக்கல்லில் திட்டமான தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணைவிட்டு மிதமான தீயில் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
  • விருப்பமான சட்னி,குருமா,சாம்பார்,குழம்பு வகைகள் வைத்து சாப்பிடலாம்.

மஷ்ரூம் பிரியாணி



 
  • 1. பாசுமதி அரிசி - 2 கப்
  • 2. மஷ்ரூம் - 10 - 15
  • 3. வெங்காயம் - 1 பெரிது
  • 4. தக்காளி - 1 பெரிது
  • 5. பச்சை மிளகாய் - 2
  • 6. தயிர் - 2 மேஜைக்கரண்டி
  • 7. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • 8. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  • 9. பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி
  • 10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • 11. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  • 12. தேங்காய் பால் - 2 கப்
  • 13. உப்பு
  • தாளிக்க:
  • 14. பிரியாணி இலை - 1
  • 15. அன்னாசி பூ - 1/2
  • 16. ஏலக்காய் - 2
  • 17. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  • அரைக்க:
  • 18. வெங்காயம் - 1/2
  • 19. தக்காளி - 1/2
  • 20. மிளகு - 1 தேக்கரண்டி
  • 21. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • 22. கறிவேப்பிலை - 1 கொத்து

  • அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து வைக்கவும். நீர் சேர்க்க தேவை இல்லை. சேர்ப்பதானால் மிக குறைவாக சேர்க்கவும்.
  • அரிசியை கழுவி ஊற வைக்கவும்.
  • மஷ்ரூம் சுத்தம் செய்து 4 துண்டாக நறுக்கி வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, ஆன்னாசி பூ, ஏலக்காய் தாளிக்கவும்.
  • இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் சிவந்ததும் தக்காளி, சிறிது உப்பும் சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி பாதி வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். இதை மூடி வைத்து இடை இடையே எடுத்து கலந்து விட்டு வதக்கவும். நன்றாக குழைந்து எண்ணெய் பிரிந்து வரும்.
  • இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து கலந்து விடவும்.
  • இத்துடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • கலவை ஒன்றாக கலந்து வந்ததும் மஷ்ரூம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். மூடிவிட வேண்டாம்.
  • இதில் தேங்காய் பால் மற்றும் 1 1/2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதி வந்ததும் அரிசி சேர்த்து கலந்து மீண்டும் ஒரு கொதி விடவும்.
  • ஒரு கொதி வந்ததும் சிறுந்தீயில் வைத்து மூடி வேக விடவும்.
  • நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து குழையாமல் ஒரு முறை கலந்து மூடி வைக்கவும். சுவையான ஸ்பைசி மஷ்ரூம் பிரியாணி தயார்.

Note:

விரும்பினால் தம்மில் போடலாம். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போட்டால் போதுமானது. இதில் கொத்தமல்லி புதினா தேவை இல்லை.

Tamil Nadu government mono rail project


Tamil Nadu government has created a project management unit for the mono rail project


INDIA : Tamil Nadu Govt. has created a nine-member project management unit (committee) for timely completion of the mono rail project. The newly formed committee comprises senior officials of various departments.

The showpiece Chennai Metro Rail project is on the fast track and the state government does not appear to want to lag behind with regard to the network that is aimed at acting as a feeder service.

The committee will be led by the project director of Mono Rail and include chief engineers of public works department and highways, district revenue officers of Kancheepuram and Tiruvallur, joint directors of rural development and municipal administration, superintending engineers of Metrowater and electricity board and chief accounts officer of treasuries and accounts.

Five project promoters, including Hitachi, Bombardier and L&T, have been shortlisted and the committee is expected to work out the modules of speedy implementation of the programme.

"The committee will ensure that the project need not wait for individual departments to respond. Representatives of various agencies will extend support as and when required. Though land acquisition is minimal, issues such as shifting of water lines and alienation of government properties need to be looked into," said a senior government official. Apart from Chennai Corporation areas, the project will run through many village panchayats in Kancheepuram and Tiruvallur districts, hence the services of the revenue officers of these districts have been requisitioned, sources said.

The government plans to take up 54 km in the first phase, covering three corridors at an estimated Rs 8,500 crore. The project under DBFOT (Design, Build, Fund, Operate and Transfer) basis will not place any financial burden on the state. The selection of a bidder is on, with the state working on request for proposals (RFP), the early process for tendering, sources said.

Oil & Gas jobs


Consulting Drilling Supervisor Cook Inlet Alaska
http://www.oilandgaspeople.com/job/872013158

PDMS Designer - California
http://www.oilandgaspeople.com/job/982012561

Structural CAD Designer - California
http://www.oilandgaspeople.com/job/192012771

Electrical CAD Designer - California
http://www.oilandgaspeople.com/job/542013025

VP- Operations - Louisiana
http://www.oilandgaspeople.com/job/762013248

Cost Control (Team Leader) - Luanda
http://www.oilandgaspeople.com/job/992013471

Geologist - Venezuela
http://www.oilandgaspeople.com/job/662013347

Claims Specialist - Kazakhstan
http://www.oilandgaspeople.com/job/192013572

Corporate Environmental Advisor - London
http://www.oilandgaspeople.com/job/442014125

Senior Drilling Contracts Engineer - UK
http://www.oilandgaspeople.com/job/552014636

Senior Drilling Contracts Engineer - South Africa
http://www.oilandgaspeople.com/job/992014571

Project Engineer, Engineering - Aberdeen
http://www.oilandgaspeople.com/job/222015393

Technical Support Engineer - Aberdeen
http://www.oilandgaspeople.com/job/762015948

Project Engineer, Hydraulic Services - Aberdeen
http://www.oilandgaspeople.com/job/322016494

Project Engineer, Procees, Pipeline & Umbilicals - Aberdeen
http://www.oilandgaspeople.com/job/432016815

Senior Field Technician - UK
http://www.oilandgaspeople.com/job/652016737

Field Supervisor - UK
http://www.oilandgaspeople.com/job/322016994

Drilling Quality Advisor - London
http://www.oilandgaspeople.com/job/192018372

Project Manager, Process, Pipeline & Umbilicals - UK
http://www.oilandgaspeople.com/job/322017194

Project Engineer, Cranes & Lifting - Aberdeen
http://www.oilandgaspeople.com/job/652018536

Desgin Engineer, Valves - Aberdeen
http://www.oilandgaspeople.com/job/212017982

Contract Support Enginner, Cranes & Lifting - UK
http://www.oilandgaspeople.com/job/322018494

Country Manager / Director - Sudan
http://www.oilandgaspeople.com/job/212018882

Crane Operator Mechanic - UK
http://www.oilandgaspeople.com/job/112018782

Business Development Representative - Texas
http://www.oilandgaspeople.com/job/982011161

Telecom Engineer - US
http://www.oilandgaspeople.com/job/872007559

Driller - Papua New Guinea
http://www.oilandgaspeople.com/job/762010447

Derrickman - Papua New Guinea
http://www.oilandgaspeople.com/job/212010383

Senior Petrophysicist - Perth
http://www.oilandgaspeople.com/job/192008772

Senior Flow Assurance Engineers - Muntinlupa
http://www.oilandgaspeople.com/job/882008469

Geologist - Malaysia
http://www.oilandgaspeople.com/job/982008561

Reservoir Engineer - Malaysia
http://www.oilandgaspeople.com/job/322008694

Marine Operations Director - Cork
http://www.oilandgaspeople.com/job/212010782

Business Analyst - Oil and Gas - to 65k - London
http://www.oilandgaspeople.com/job/542008826

Project Manager - Oil & Gas - to £65k - London - London
http://www.oilandgaspeople.com/job/112008982

HSE Adviser - Congo, Democratic Republic of the
http://www.oilandgaspeople.com/job/762007058

Mechanical Design Engineer - Aberdeen
http://www.oilandgaspeople.com/job/982000561

Field Joint Coating Engineer - The Hague
http://www.oilandgaspeople.com/job/552002536

QHSE Engineer - Netherlands
http://www.oilandgaspeople.com/job/982002761

Geotechnical Engineer - Surrey - UK
http://www.oilandgaspeople.com/job/192001472

Principal Riser Engineer - Surrey - Woking
http://www.oilandgaspeople.com/job/762001547

Driller (Cyber rig) - Vietnam
http://www.oilandgaspeople.com/job/432002115

Drilling Control Systems Engineer - US/ Canada
http://www.oilandgaspeople.com/job/322002394

(senior) Naval Architect - The Hague
http://www.oilandgaspeople.com/job/432002814

Principal Cost Estimator - Surrey
http://www.oilandgaspeople.com/job/112002082

Principal Electrical Engineer - Surrey
http://www.oilandgaspeople.com/job/982001961 

Jobs aboard


GUEST RELATION OFFICER

REQUIRED - GUEST RELATION OFFICER (FEMALE ONLY)- UAE, DUBAI in a mulitnational company. .

Interested candidates with relevent work experience please contact @ shwetajmu@gmail.com . PS: You must be Fluent in these Languages : English, Spanish/French.

female Accountant


Currently looking for female Accountant, Receptionist for an exciting opportunity in Dubai. Please send CV's to n.khalil@belconn-me.com


Visual Merchandise Managers

Currently looking for Visual Merchandise Managers with a background in fashion.Great opportunity with a leading retail brand. Please email CV's to andy@gulfsix.com 


IT Director

Currently looking for an IT Director for an exciting opportunity in Libya. Excellent Package on offer! Please send CV's to cassandra.haddad@clarion-recruitment.ae


top notch Dynamics

We are looking for top notch Dynamics GP/AX both technical/functional experts preferably with middle east exp.or Indian top companies.Min exp. should be 4 yrs.Mail your profile to grytech1@yahoo.com


emaar Vacancies

Vacancies for waiters, waitresses, Lady bartenders, commis 1 pastry and hot kitchen, stewards, etc. Interested? Please send your CV to rabuzdugan@emaar.ae


Drilling Supervisors

Looking for Drilling Supervisors for roles in the Middle East, if your interested send me your CV at ibrahimramadan@michaelpage.ae 


Sr. Electrical Engineers

Immediate Requirement for Sr. Electrical Engineers- OHL Exp. (PMC) in Abudhabi - UAE

Hi,

We are looking out for Electrical Engineers who can start ASAP for the following project in Abudhabi -UAE

Project Scope:
Sr. Electrical Engineer – ADCO
The project requires a PMC Team looking over the contractors job;

Location- Abu Dhabi city, UAE and outside UAE in contractors office
Duration-currently approx 15-17 months plus
21 months in construction(which would be approved by client after detailed engg phase)


Essential Requirements:
Bachelor’s Degree,
12-15 years total exp,
Must have prior experience working as a Project Management Consultant (PMC) overseeing EPC contractors job

Needs to know, understand and have adequate experience at least 10 years preparing, developing and engineering the following:

• 33KV OverHead Lines and double circuit lattice steel towers and tee off connections-good review experience and engineering exposure;
• 33KV Cables and end terminations
• FO Cables and termination kits/JB’s
• 33KV/11KV Transformers
• 11KV/415V Transformers
• Electrical Layout Drawings (earthing, cable routing, lighting, and hazardous area classifications)
• Electrical load Lists for Solar Panels
• Electrical Calculations (Cable Sizing, Illumination, Earthing/Lighting Protection System, Transformer Sizing, UPS Sizing, etc.)
• Substation Control & Monitoring System (SCMS) of all incoming and outgoing feeders for the LV and MV switchgear, AC UPS and DB’s
• Experience working in FEED stage of the project, and review/ control FEED documents of EPC contractors is MUST.

Interested candidates are requested to revert back with their updated resume at: nmirchandani@igsrs.com along with their best contact details.

DESIGNERS


Looking for Oil & Gas experienced DESIGNERS for the following positions based in South East Asia. 1. Process Designer 2. Mechanical Designer - Senior / Junior 3. Senior Mechanical Draftsman

4. Control & Automation Designer – Lead / Senior / Junior
5. Control & Automation Draftsman - Senior
6. Electrical Designer
7. Electrical Draftsman – Senior
8. Civil Designer – Senior / Junior
9. Civil & Structural Designer – Senior
10. Structural Designer – Senior
11. Pipeline Designer – Senior

Min Exp required : For Lead 15 years, senior level 10 years and for junior level 7 years.
Multiple positions are available.

Interested candidates please forward your updated resume to HR@PETROWORKER.COM
Only shortlisted candidates will be notified.

HEAD - WORKPACK ENGINEER


We are looking for HEAD - WORKPACK ENGINEER for South East Asia.

Degree in relevant engineering with at least 10 years of experience in maintenance and modification work in the Oil & Gas industries, with specific skills and experience in work pack engineering.

Please email your updated resume immediately to HR@PETROWORKER.COM. 





Global jobs


Principle Subsea Analyst - Aberdeen, Spencer Ogden
A market leading and highly respected Aberdeen based service companies that deals with Structural Analysis is loo king for a Principle Engineer. Job Purpose ■To assist in the execution of projects using both the post holders technical expertise and experience in engineering design and analysis ■To manage and supervise Senior Engineers and Engineers Qualifications / Skills...

Location: Aberdeen
Job Type: Staff
Salary: 50000 - 70000 UK Pounds/year
Job Ref.: J774274
To Apply: www.oilcareers.com/content/jobsearch/job_advert.asp?id=J774274&utm_source=jbe&utm_medium=email&utm_campaign=jbe180712
 
Principle Analyst, Spencer Ogden
Job Purpose ■To assist in the execution of projects using both the post holders technical expertise and experience in engineering design and analysis ■To manage and supervise Senior Engineers and Engineers Qualifications / Skills ■A suitable engineering or relevant degree ■Experience in Abaqus, Ansys, Star CCM and Orcaflex software packages Responsibiliti...

Location: Aberdeen
Job Type: Staff
Salary: 50000 - 70000 UK Pounds/year
Job Ref.: J774275
To Apply: www.oilcareers.com/content/jobsearch/job_advert.asp?id=J774275&utm_source=jbe&utm_medium=email&utm_campaign=jbe180712
 
Design Engineer, Spencer Ogden
Due to the companies recent success and commissioning for new contracts there is a requirement for a Design Engineer. Responsibilities: Assist projects focusing on innovation within the field of offshore equipment, components and parts Design hydraulic systems Perform steady-state and transient structural calculations, including assessments of service life Refine and optimise ...

Location: Hamburg
Job Type: Staff
Salary: 50000 - 58000 Euro/year
Job Ref.: J774281
To Apply: www.oilcareers.com/content/jobsearch/job_advert.asp?id=J774281&utm_source=jbe&utm_medium=email&utm_campaign=jbe180712
 
Designer, Spencer Ogden
A highly ambitious Subsea Construction Com pany is looking for a Designer to add to their Engineering team due to the ongoing success. Job description ■Plan and organise work load for yourself and relevant team ■Perform design/drafting work for projects, studies, tenders, and other work as required ■Perform design/drafting of subsea equipment as required &#x25A0...

Location: Stavanger
Job Type: Staff
Salary: 55000 - 70000 UK Pounds/year
Job Ref.: J774282
To Apply: www.oilcareers.com/content/jobsearch/job_advert.asp?id=J774282&utm_source=jbe&utm_medium=email&utm_campaign=jbe180712
 
Design Engineer - Norwich, Spencer Ogden
A highly successful engineering design and manufacturer is looking for a Design Engineer to join their expanding Engineering Team. Job Purpose As Design Engineer, responsible to the Design Team Leader for provision of engineering service and expertise to both internal and external clients. This will involve design, calculations, FEA and drawings. PRINCIPAL RESPONSIBILITIES: Create d...

Location: Norwich
Job Type: Staff
Job Ref.: J774284
To Apply: www.oilcareers.com/content/jobsearch/job_advert.asp?id=J774284&utm_source=jbe&utm_medium=email&utm_campaign=jbe180712
 
Principal Piping Engineer, Orion Group
Our client is a global provider of services and engineering solutions and work in diverse environments offering the scale and scope to approach any territory or technical challenge. Employing over 20,000 personnel they operate in around 40 countries worldwide

As Principal Piping Engineer your main responsibilities will include

Carry out work in accordance with company a...

Location: Aberdeen
Job Type: Contract
Job Ref.: J774405
To Apply: www.oilcareers.com/content/jobsearch/job_advert.asp?id=J774405&utm_source=jbe&utm_medium=email&utm_campaign=jbe180712
 
Principal Piping Engineer, Orion Group
Our client is a global facilities and infrastructure provider within the Oil & Gas industry. Employing over 11,000 personnel they have a diverse customer base comprising national, international and integrated oil companies

They are currently recruiting for the position of Principal Piping Engineer, based in Aberdeen

Contract position

If you ...

Location: Aberdeen
Job Type: Contract
Job Ref.: J774407
To Apply: www.oilcareers.com/content/jobsearch/job_advert.asp?id=J774407&utm_source=jbe&utm_medium=email&utm_campaig n=jbe180712

GCC Jobs


Foreman (Piping) - UAE ( 10-15 yrs. )
Gulf Personnel FZ LLC
Abu Dhabi - United Arab Emirates
ITI in Mechanical trades. Act as crew leader and permit holder for oil & gas piping jobs. 10-15 Years in Oil & Gas Projects, 5 years in Middle East. ...
 
Piping Supervisors (SKD-225) ( 10-11 yrs. )
Client of AsiaPower
Riyadh - Saudi Arabia
FINAL INTERVIEWS WITH FOREIGN DELEGATES ON 17TH JULY IN CHENNAI & 19TH JULY, 2012 IN MUMBAI. -B.E. / Diploma in Mechanical Engineering or equivalent with minimum 5 to 10 years experience in Fabricatio ...
 
QA / QC Piping Inspectors (SKD-225) ( 10-11 yrs. )
Client of AsiaPower
Riyadh - Saudi Arabia
FINAL INTERVIEWS WITH FOREIGN DELEGATES ON 17TH JULY IN CHENNAI & 19TH JULY, 2012 IN MUMBAI. -Diploma in Mechanical Engineering or equivalent with minimum 5 to 10 years experience in QA / QC works for ...
 
Document Controllers (Piping) (SKD-225) ( 10-11 yrs. )
Client of AsiaPower
Riyadh - Saudi Arabia
FINAL INTERVIEWS WITH FOREIGN DELEGATES ON 17TH JULY IN CHENNAI & 19TH JULY, 2012 IN MUMBAI. -Diploma in Engineering or Graduate in any field with minimum 5 to 10 years experience in Piping Documentat ...
 
Hydrotest Coordinators (SKD-225) ( 10-11 yrs. )
Client of AsiaPower
Riyadh - Saudi Arabia
FINAL INTERVIEWS WITH FOREIGN DELEGATES ON 17TH JULY IN CHENNAI & 19TH JULY, 2012 IN MUMBAI. -Diploma in Mechanical Engineering or equivalent with minimum 5 to 10 years experience in Hydrotesting of P ...
 
Lead Designer - Abu Dhabi, UAE ( 15-16 yrs. )
CH2M Hill
Abu Dhabi - United Arab Emirates
Lead Designer - Abu Dhabi, UAE CH2M HILL is currently looking for a Lead Designer for an exciting opportunity in Abu Dhabi, United Arab Emirates. Job Responsibilites and Accountabilities: Lead designe ...
 
QA Manager - Oman ( 15-20 yrs. )
Gulf Personnel FZ LLC
Muscat - Oman
Degree in Engineering ISO 9001:2008 Lead Auditor/IRCA Certification. Shall have served a minimum of 15 years of experience in oil and gas facilities, out of which at least 5 years in middle east cou ...
 
E & I Inspector - Oman ( 7-12 yrs. )
Gulf Personnel FZ LLC
Muscat - Oman
Degree in Electrical or Instrumentation engineering Shall have served a minimum of 7 years of experience in oil and gas facilities as a QC Inspector, out of which at least 3 years in Middle East coun ...
 
Engineering Manager - Oman ( 15-20 yrs. )
Gulf Personnel FZ LLC
Muscat - Oman
Degree qualified; minimum of 15 years related experience; minimum of 10 years experience in engineering management and control; responsible for minimum of three major design projects for Oil/water and ...
 
Lead Structural Engineer ( 15-20 yrs. )
Omega Selection Services
Doha - Qatar
Omega Resource Gulf My client is a leading engineering, project management and consultancy company with major operations centers based around the world with offices and projects in around 40 cou ...

Jobs India


Mechanical Equipments Design Engineer (Static) (10-20 yrs.)
Datawise Consultants (Gurgaon)
Design & engineering of static equipment like Pressure Vessels, Heat Exchangers, Towers, Tanks etc., in compliance with international codes and standards, project specificatio
SMS APPLY M2WY4 to 5607055 to apply to this job*View & Apply
Senior mechanical engineer-mining (10-20 yrs.)
Camino Asia Pte Ltd (Gurgaon)
Engineer who has experience in the underground mining and/or surface Beneficiation plant environment. This position will include involvement with delivering technically challe
SMS APPLY DO3Y4 to 5607055 to apply to this job*View & Apply
Require Chief Architect for a reputed Construction Company. (11-18 yrs.)
Impact HR Services Pvt.Ltd. (Mumbai, Mumbai Suburbs)
1) Coordination with External Architects,Structural Consultants & Services Consultants for the Architectural Working drawings, structural drawings & services draw
SMS APPLY 64SY4 to 5607055 to apply to this job*View & Apply
Lead-Boiler Design Expert (14-22 yrs.)
ManpowerGroup Services India Private Limited (Delhi)
Development and design of Power Boilers and Boiler Components (Steam Drums, Superheaters, Eonomizers, Power Piping) in close collaboration with process and engineer
SMS APPLY NE2Y4 to 5607055 to apply to this job*View & Apply
Urgent Opening For Lead Engineer-Rotating Equipment(Design) in Gurgaon (10-18 yrs.)
Datawise Consultants (Gurgaon)
Design & engineering of equipment like Pumps, Compressors, Turbines, Fans, Blowers, Generators, Air Compressor package, Air dryer package, Water Treatment package, Refrigerati
SMS APPLY 38YY4 to 5607055 to apply to this job*View & Apply
Production Technologist (7-12 yrs.)
Brunel India Pvt Ltd (Noida)
Responsible for providing Inputs and independent studies and recommendations for well engineering/operations activities which include sand control methods, wax inhibition, Art
SMS APPLY 6V2Y4 to 5607055 to apply to this job*View & Apply
Lead Process (13-21 yrs.)
Executive Tracks Associates (P) Ltd. (Chennai)
Leading a team of process engineers in process engineering related activities. Checking & review of Process Design Basis Process Simulations Checking & re
SMS APPLY LO3Y4 to 5607055 to apply to this job*View & Apply

Engineering jobs


Piping Engineer - Offshore (15-25 yrs.)
Hector and Streak Consulting Pvt Ltd (Dubai/ UAE)
Responsible to manage EPC deliverables on behalf of the Owner and to supervise and manage all Piping works undertaken and executed by the EPC Contractor/ subcontractors. <
SMS APPLY 4PZY4 to 5607055 to apply to this job*View & Apply


Sr. Pipeline Engineer- INDONESIA with a leading Oil & Gas Company (12-22 yrs.)
Elixir Web Solutions Pvt. Ltd (Indonesia)
Minimum 12-15 years experience Proficient in the following pipeline design activities: Wall Thickness Calculations On-Bottom Stability Allowable Span Calc
SMS APPLY 18RY4 to 5607055 to apply to this job*View & Apply
Mechanical Handling engineer (15-25 yrs.)
Hector and Streak Consulting Pvt Ltd (Dubai/ UAE)
Responsible to manage EPC deliverables on behalf of the Owner and to supervise and manage all Mechanical Handling works, undertaken and executed by the EPC Contractor/ subcont
SMS APPLY DMZY4 to 5607055 to apply to this job*View & Apply
Rotating Design Engineer (12-20 yrs.)
Manav Corporate Consultants ( Korea )
Dear Sir, We have an opening for Rotating Design Engineer for Our Client @ its initial 1 Yr Korea & then Abu Dhabi location. Consulting Company (Employer
SMS APPLY ODZY4 to 5607055 to apply to this job*View & Apply
OHE DESIGN (8-13 yrs.)
Cybernetic Mgmt. Group (United Kingdom (U.K))
Degree in Mechanical/Electrical/Civil discipline with 8 years Experience in OHE designs OHE Layout Plans, Cross sections, Structural Erection Drawings, Switching cross section
SMS APPLY I8ZY4 to 5607055 to apply to this job*View & Apply
Structural Engineer - Offshore (15-24 yrs.)
Hector and Streak Consulting Pvt Ltd (Dubai/ UAE)
Responsible to manage EPC deliverables on behalf of the Owner and to supervise and manage all Structural works undertaken and executed by the EPC Contractor/ subcontractors.
SMS APPLY 1QZY4 to 5607055 to apply to this job*View & Apply
Opportunity for Maintenance Superintendent post in Oil & Gas company (15-25 yrs.)
A to Z HR Services Pvt Ltd (Saudi Arabia)
Ensure maintenance activities Corrective, preventive and predictive for Mechanical and rotation equipment of Refinery , in Compliance safety &quality rules Supervise & coord
SMS APPLY 39ZY4 to 5607055 to apply to this job*View & Apply
Business Development Manager for Yemen for Oil and Gas Service Co (10-20 yrs.)
Agile Consulting (Yemen)
BDM Manager for leading Oil and Gas Company. Location will be Sanaa with visit to site once a month in Marib Min 10 Years experience in Oil and Gas Service Company with min
SMS APPLY LA4Y4 to 5607055 to apply to this job*View & Apply